ஒப்பீட்டுச் சட்டம்

மாறுபட்ட சட்ட அமைப்புகளின் தொடர்புகளை பற்றி படித்தல்

ஒப்பீட்டு சட்டம் (Comparative law) அல்லது ஒப்பீட்டு சட்டவியல் என்பது பலதரப்பட்ட நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட அமைப்பு முறைகளின் வேற்றுமை மற்றும் ஒற்றுமைகளைப் பற்றி படித்தலாகும். மிகச்சரியாக குறிப்பிட்டால், இதில் உலகின் நிலவிலுள்ள மாறுபட்ட சட்ட அமைப்புகளை பற்றிய படிப்பை உள்ளடக்கியதாகும். பொதுச் சட்டம், இஸ்லாமியச் சட்டம், இந்து சட்டம், சீனச் சட்டம், நாட்டுச் சட்டம், சமூகவியச் சட்டம், கெணோன் சட்டம், யூதச் சட்டம் ஆகியன இதில் உட்பட்டதாகும். ஒப்பீடல் ஏற்றேடுக்காவிட்டாலும் கூட வெளிநாட்டு சட்ட அமைப்பை விளக்கல் ஆய்தல் ஆகியன இதில் உட்படும். தற்போது ஒப்பீட்டு சட்டம் கூடிவருவதற்கான முக்கியக் காரணம் தேசம்கடந்திய-மயமாக்கம், பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் மாந்தர்மாட்சி-மயமாக்கம். ஒப்பீட்டு சட்டம் என்பது ஒரு சட்டம் அல்ல மாறாக,  அறிவுசார் சொத்தை பாதுகாத்தல், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், குற்றவிய சட்டம் மற்றும் செயற்படுமுறை, வரிக் கொள்கை ஆகிய சட்டங்களை ஒப்புமை செய்தலை முக்கிய விடயமாகக் கொண்ட படிப்புமுறை.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒப்பீட்டுச்_சட்டம்&oldid=3510197" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை