ஒய்-ஃபை

ஒய்-ஃபை தமிழ்:அருகலை (Wi-Fi) என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிகக்குறியீடு. இது குறிப்பாக உள்ளிடத்திற்கான கம்பியில்லா மின்காந்தத் தொடர்பு வலைக்கான IEEE 802.11 என்னும் சீர்தர அடிப்படையில் இயங்கும் கருவிகளுக்காக, ஒய்-ஃபை அலயன்சு ( Wi-Fi Alliance ) என்னும் நிறுவனம் வழங்கும் சான்றிதழும் அதற்கான வணிகக் குறியீடும் ஆகும். IEEE 802.11 என்னும் சீர்தரத்திற்கு இணங்க செயற்படும் எல்லாக் கருவிகளும் ஒய்-ஃபை சான்றிதழ் பெற்றதல்ல. அதாவது ஒய்-ஃபை இலச்சினை இல்லாவிடில் அவை IEEE 802.11 சீர்தரத்துடன் இயங்காதவை என்று பொருளல்ல.

ஒய்-ஃபை (Wi-Fi) இலச்சினை

மிகப்பெரும்பாலான கணினிகளும், கணினிவிளையாட்டுப் பெட்டிகளும், மடிக்கணினிகளும், அச்சியந்திரங்களும், பல்வேறு கணினித்துணைக் கருவிகளும் ஒய்-ஃபை திறங்கள் கொண்டவை.

ஒய்-ஃபை (Wi-Fi) என்னும் குறியீடு முதன்முதலாக ஆகத்து மாதம் 1999 ஆம் ஆண்டில் இருந்து வணிக நோக்கில் பயன்பாட்டில் வழங்கி வருகின்றது[1][2]

பயன்கள்

இணைய அணுக்கம்

ஒய்-ஃபை பொருத்தப்பட்ட கருவிகள் , கணினிகளைப் பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த அணுக்கம் ஒய்-ஃபை எல்லைக்குள்ளே தான் சாத்தியமாகும் . ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கப் புள்ளிகளைத் துழவு எல்லையை வெம்புள்ளிகள் (hotspot) என்று சொல்லலாம் . இதன் பரப்பளவு ஒரு சிறிய அறையில் இருந்து சில சதுர மைல்கள் வரை இருக்கும் . இந்த துழவு எல்லையின் பரப்பு எத்தனை அணுக்கப் புள்ளிகளைக் கொண்டது என்பதைப் பொறுத்தும் , அவை எவ்வாறு மேற்பொருந்துகிறது என்பதைப் பொறுத்தும் பரந்து விரிந்து செயல்படும் .

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒய்-ஃபை&oldid=3807254" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை