ஒரு பக்க - மறு பக்க மாற்றியம்

ஒருபக்க - எதிர்ப் பக்க மாற்றியம் (Cis–trans isomerism) என்பது கரிம வேதியியலில் வடிவ மாற்றியம், அமைப்பு மாற்றியம் மற்றும் சிஸ்-டிரான்சு மாற்றியம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. சிஸ் மற்றும் டிரான்ஸ் என்பவை இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொற்களாகும். சிஸ் என்ற முன்னொட்டு வேதியியலில் வேதி வினைக்குழுக்கள் கார்பன் சங்கிலியின் ஒரே பக்கத்தில் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிக்கிறது. எனவே இதனை ஒருபக்க மாற்றியம் என்கிறார்கள். அதேபோல டிரான்ஸ் என்ற முன்னொட்டு வேதி வினைக்குழுக்கள் கார்பன் சங்கிலியின் எதிர் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிக்கிறது. இத்தகைய மாற்றியத்தை எதிர்ப்பக்க மாற்றியம் என்கிறார்கள்[1].[2][3][4]

சிஸ் -பியூட்-2-யீன்
டிரான்ஸ்-பியூட்-2-யீன்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை