ஒலிம்பிக்கில் நேபாளம்

நேபாளம் இதுவரை பன்னிரண்டு கோடை கால விளையாட்டுகளிலும், மற்றும் நான்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுகளில்
நேபாளம்
ப.ஒ.கு குறியீடுNEP
தே.ஒ.குநேபாள ஒலிம்பிக் குழு
இணையதளம்www.nocnepal.org.np
பதக்கங்கள்
தங்கம்
0
வெள்ளி
0
வெண்கலம்
0
மொத்தம்
0
கோடைக்கால போட்டிகள்
1964 - 1968 - 1972 - 1976 - 1980 - 1984 - 1988 - 1992 - 1996 - 2000 - 2004 - 2008 - 2012 - 2016
குளிர்கால போட்டிகள்
2002 - 2006 - 2010 - 2014

தேஜ்பீர் புயுரா என்னும் நேபாள  நாட்டைச்  சார்ந்தவர்  1924 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் கலப்பு மலையேற்றக் கலையில்,  1922 ஆம் ஆண்டு  மற்ற நாட்டவர்களுடன் கலந்து கொண்டு எவரெஸ்ட் குறிக்கோள் பயணத்தில் வெற்றி பெற்றமைக்காக தனது பங்கிற்காக ஒலிம்பிக் தங்க பதக்கம்   பெற்றார் .[1] எனினும்,மற்ற நாட்டு குடிமக்களுடன்   பங்கேற்றமையால் அப்பயணத்திற்கான விருது  கலப்பு அணிக்கு  சென்றது.[2] மேலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலைத்தளத்தில் இந்த பதக்கம்  அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை .[3]

1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் நேபாள நாட்டின் டேக்வாண்டோ பயிற்சியாளர் பிதான் லாமா டேக்வாண்டோ  கண்காட்சி விளையாட்டில் ஒரு வெண்கலம் வென்றார்.[4]

 நேபாள ஒலிம்பிக் கமிட்டி 1962 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு,  1963 ஆம் ஆண்டு அது அங்கீகரிக்கப்பட்டது .

பதக்கம் அட்டவணைகள்

கோடை விளையாட்டுகள் மூலம் பெற்ற பதக்கங்கள்

விளையாட்டுகள்தடகள வீரர்கள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்தரம்
1964 தோக்கியோ60000
1968 மெக்சிக்கோ நகரம்பங்கேற்கவில்லை
1972 மியூனிக்20000
1976 மொண்ட்ரியால்10000
1980 மாஸ்கோ130000
1984 லாஸ் ஏஞ்சலஸ்100000
1988 சியோல்160000
1992 பார்செலோனா20000
1996 அட்லான்டா60000
2000 சிட்னி50000
2004 ஏதென்ஸ்60000
2008 பெய்ஜிங்80000
2012 இலண்டன்50000
2016 இரியோ டி செனீரோ70000
2020 தோக்கியோஎதிர்கால நிகழ்வு
மொத்தம்0000

குளிர்கால விளையாட்டுகள் மூலம் பெற்ற பதக்கங்கள்

விளையாட்டுகள்விளையாட்டு வீரர்கள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்தரம்
2002 சால்ட் லேக் நகரம்10000
2006 துரின்10000
2010 வான்கூவர்10000
2014 சோச்சி10000
மொத்தம்0000

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்