கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல்

கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல் (Mathematical and theoretical biology) என்பது பல்துறை சார்ந்த அறிவியல் ஆய்வு களமாகும். இக்களமானது சில சமயங்களில் கணிதத்தை வழியுருத்தும் விதமாக கணித உயிரியல் அல்லது உயிரியல் கணிதம் என்று அழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் உயிரியலை வழியுருத்தும் விதமாக கோட்பாட்டு உயிரியல் என்று அழைக்கப்படுகிறது.[1]

கோட்பாட்டு உயிரியல் என்பது பெரும்பாலும் உயிரியலின் கோட்பாட்டு விதிகளை உருவாக்குவதாகவே அமைகிறிது, கணித உயிரியலானது பெரும்பாலும் உயிரியல் அமைப்பை அறிவதர்காண கணித கருவிகளின் பயன்பாட்டை பற்றியதாகவே அமைகிறது, இருந்த போதும் இவ்விரண்டும் அவ்வப்போது பொருளில் இடம் மாறுவதும் உண்டு.[2][3]

கணித உயிரியலின் நோக்கமானது கணிதவியல் சார்புடையதாகவும், அதன் சார்புடைய சிகிச்சை அளித்தலும், உயிரியல் செயகல்பாடுகளுக்கான மாதிரிக்கூறுகளுக்கானதாகவும், பயன்பாட்டு கணிதத்தில் உக்திகளையும், கருவிகளின் பயன்பாட்டினையும் சார்ந்ததாக அமைகிறது. உயிரியல், உயிரி மருத்துவவியல், உயிர்த் தொழில் நுட்பம் போன்ற துறைகளின் ஆய்வுகளில் கோட்பாடு மற்றும் செய்முறை சார்ந்ததாகவும் கணித உயிரியல் அமைகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை