கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்

புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் கண்ணதாசன், தமிழ்த் திரைப்படங்களுக்காக சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருந்தார். அப்பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

எழுதிய பாடல்கள்

இது முழுமையான பட்டியல் அல்ல.

1950களில்

ஆண்டுதிரைப்படம்இசையமைப்பாளர்பாடல்கள்சான்றுஇதர குறிப்புகள்
1957மகாதேவிவிசுவநாதன்- இராமமூர்த்தி"கண் மூடும் வேளையிலும்"
"தாயத்து தாயத்து"
"சிங்காரப் புன்னகை"
"குறுக்கு வழியில்"
"மானம் ஒன்றே பெரிதென"
"சேவை செய்வதே ஆனந்தம்"
[1]
1959சிவகெங்கைச் சீமைவிசுவநாதன் - இராமமூர்த்தி"சிவகெங்கைச் சீமை"
"சாந்துபொட்டு தழதழங்க"
"வீரர்கள் வாழும்"
"தென்றல் வந்து வீசாதோ"
"கண்ணங்கறுத்த கிளி"
"கனவு கண்டேன்"
"மருவிருக்கும் கூந்தல்"
"வைகை பெருகிவர"
"தனிமை நேர்ந்ததோ"
"கொட்டு மேளம் கொட்டுங்கடி"
"சின்னச்சின்ன சிட்டு சிவகங்கய"
"முத்து புகழ் படைத்த"
"ஆலிக்கும் கைகள்"
"மேகம் குவிந்ததம்மா"
"விடியும் விடியும் என்றிருந்தோம்"

1960களில்

ஆண்டுதிரைப்படம்இசையமைப்பாளர்பாடல்கள்இதர குறிப்புகள்
1960மன்னாதி மன்னன்விசுவநாதன்- இராமமூர்த்தி"அச்சம் என்பது மடமையடா"
"அவளா இவளா தேர்ந்தெடு"
"கண்கள் இரண்டும் உன்னை"
"காடு தழைக்க"
"காவேரி தாயே"
"காதற் கொழுநன்"
"கலையோடு கலந்தது உண்மை"
"கனிய கனிய மழலைபேசும்"
"நீயோ நானோ"
"பாடுபட்ட தண்ணலே"
"தண்டை கொண்டு"
1961தாய் சொல்லை தட்டாதேகே. வி. மகாதேவன்"காட்டுராணி"
"காட்டுக்குள்ளே திருவிழா"
"ஒருத்தி மகனை"
"பாட்டு ஒரு பாட்டு"
"பட்டுச் சேலை காத்தாட"
"பூ உறங்குது"
" போயும் போயும் "
"சிரித்து சிரித்து"
1962தாயைக்காத்த தனயன்கே. வி. மகாதேவன்"காட்டு ராணி கோட்டையிலே"
"காவேரி கரையிருக்கு"
"கட்டித் தங்கம் வெட்டியெடுத்து"
"மூடித் திறந்த இமைகள்"
"நடக்கும் என்பர்"
"பேரைச் சொல்லலாமா"
"சண்டிக் குதிரை நொண்டிக் குதிரை"
பாசம்விசுவநாதன்- இராமமூர்த்தி"சல் சல் எனும் சலங்கை"
"பால் வண்ண பருவம்"
"மாலையும் இரவும்"
"தேரெது சிலையெது"
"உலகம் பிறந்தது எனக்காக"
"உறவெ சொல்ல ஒருவருண்டு"
"வேங்கைக்கு குறிவைத்து"
1963பணத்தோட்டம்விசுவநாதன்- இராமமூர்த்தி"என்ன தான் நடக்கும்"
"சவ்வாது மேடை"
"ஒரு நாள் இரவில்"
"ஒருவர் ஒருவரை"
"பணத்தோட்டம்"
"பேசுவது கிளியா"
பெரிய இடத்துப் பெண்விசுவநாதன்- இராமமூர்த்தி"அன்று வந்ததும் அதே நிலா"
"அவனுக்கென்ன"
"கண்ணென்ன கண்ணென்ன"
"கட்டோடு குழலாட"
"பாரப்பா பழனியப்பா"
"துள்ளி ஓடும் கால்கள்"
இருவர் உள்ளம்கே. வி. மகாதேவன்"பறவைகள் பலவிதம்"
"இதயவீணை"
"அழகு சிரிக்கிறது"
"நதி எங்கே"
"ஏன் அழுதாய்"
" கண்ணே"
"புத்தி சிகாமணி"
"கண்ணெதிரே"
1964பணக்கார குடும்பம்விசுவநாதன்- இராமமூர்த்தி"அத்தை மகள்"
"இதுவரை நீங்கள்"
"ஒன்று எங்கள்"
"பல்லக்கு வாங்க"
"பறக்கும் பந்து"
"வாடியம்மா வாடி"
"அத்தை மகள் ரத்தினத்தை"
"பருவத்தில் கொஞ்சம் "
"உன்னை நம்பினால்"
1965திருவிளையாடல்கே. வி. மகாதேவன்"ஒரு நாள் போதுமா"
"இசைத்தமிழ் நீ செய்த"
"பார்த்தால் பசுமரம்"
"பாட்டும் நானே பாவமும்"
"பொதிகைமலை உச்சியிலே"
"ஒன்றானவன் உருவில்"
"இல்லாததொன்றில்லை"
"வாசி வாசி"
"ஓம் நம சிவாய"
"நீல சேலை கட்டிக் கொண்ட"
ஆயிரத்தில் ஒருவன்விசுவநாதன்- இராமமூர்த்தி"அதோ அந்த பறவை போல"
"நாணமோ இன்னும் நாணமோ"
"ஒடும் மேகங்களே"
1966சரஸ்வதி சபதம்கே. வி. மகாதேவன்"அகர முதல எழுத்தெல்லாம்"
"தெய்வம் இருப்பது எங்கே"
"கல்வியா செல்வமா வீரமா"
"கோமாதா எங்கள் குலமாதா"
"ராணி மகாராணி"
"தாய் தந்த"
"உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி"
நாடோடிம. சு. விசுவநாதன்"உலகமெங்கும் ஒரே"
"கடவுள் செய்த பாவம்"
"அன்றொரு நாள்"
"பாடும் குரல்"
"ரசிக்கத்தானே இந்த"
"கடவுள் தந்த பாடம்"

1970களில்

ஆண்டுதிரைப்படம்இசையமைப்பாளர்பாடல்கள்சான்றுகள்இதர குறிப்புகள்
1970என் அண்ணன்கே. வி. மகாதேவன்கடவுள் ஏன் கல்லானார்
கொண்டை ஒரு பக்கம்
3. நீல நிறம்
4. தொட்டால் எங்கும்
5. நெஞ்சம் உண்டு
1972பட்டிக்காடா பட்டணமாம. சு. விசுவநாதன்"அடி என்னடி ராக்கம்மா"
"அம்பிகையே ஈசுவரியே"
"கேட்டுக்கோடி உறுமி"
"முத்து சோலை"
"நல்வாழ்த்து நான் சொல்வேன்"
1973உலகம் சுற்றும் வாலிபன்ம. சு. விசுவநாதன்1. லில்லி மலர்களுக்கு
2. அவள் ஒரு நவரச
3. உலகம் உலகம்
4. பச்சைகிளி முத்துச்சரம்
1974அவள் ஒரு தொடர்கதைம. சு. விசுவநாதன்1. அடி என்னடி உலகம்
2. கடவுள் அமைத்து வைத்த
3. கண்ணில் என்ன
4. தெய்வம் தந்தவீடு
5. ஆடுமடி தொட்டில்
உரிமைக்குரல்ம. சு. விசுவநாதன்"ஆம்பளங்க நீங்க"
"விழியே கதை எழுது"
தங்கப்பதக்கம்ம. சு. விசுவநாதன்"சோதனை மேல் சோதனை"
"நல்லதொரு குடும்பம்"
"தத்திச் செல்லும் முத்து"
"சுமைதாங்கி சாய்ந்தால்'
எங்கம்மா சபதம்விஜய பாஸ்கர்அன்பு மேகமே
1975மயங்குகிறாள் ஒரு மாதுவிஜய பாஸ்கர்சம்சாரம் என்பது வீணை
ஒருபுறம் வேடன்
வரவேண்டும் வாழ்க்கையில்
1979திரிசூலம்ம. சு. விசுவநாதன்மலர் கொடுத்தேன்
காதல் ராணி கட்டிக் கிடக்க
என் ராசாத்தி
இரண்டு கைகள்
திருமாலின் திருமார்பில்
[2]

1980களில்

ஆண்டுதிரைப்படம்இசையமைப்பாளர்பாடல்கள்இதர குறிப்புகள்
1982மூன்றாம் பிறைஇளையராஜா"கண்ணே கலைமானே"
"பூங்காற்றே"
கடைசிப் பாடல்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை