கான்பலிக்

கான்பலிக் என்பது குப்லாய் கானால் நிறுவப்பட்ட யுவான் அரசமரபின் குளிர்காலத் தலைநகரமாகும்.[1] இது தற்போதைய பெய்ஜிங்கின் மையத்தில் அமைந்திருந்தது.

பெயர்

கான்பலிக்[2] என்ற பெயருக்குக் கானின் நகரம் என்று பொருள். சொங்குடுவின் வீழ்ச்சிக்கு முன்னரே துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்களால் கான்பலிக் என்ற பெயரானது சீனாவின் சின் பேரரசர்களின் நகரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

கான்பலிக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மிங் சகாப்த, ஒரு சிங்கம் மற்றும் அதன் மூன்று குட்டிகளின் சிலை.
கான்பலிக்கைக் கட்டுவதற்காகப் பொருட்களைப் பணியாட்கள் நகர்த்திச் செல்கின்றனர்.

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கான்பலிக்&oldid=3490701" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை