கிரிசு ரொக்

அமெரிக்க நடிகர்

கிரித்தபர் யூலியசு கிரிசு ரொக் III ஒரு அமெரிக்க நகைச்சுவையாளர், நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர். இவரது மேடைச்சிருப்புரைக்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசியல், வர்க்கம், இனம், உறவுகள் ஆகியவற்றை இவரது கருப்பொருட்களாக பெரிதும் பயன்படுத்துகிறார்.

Chris Rock
கிரிஸ் ராக்
2004இல் கிரிசு ராக்.
2004இல் கிரிசு ராக்.
இயற்பெயர்கிரிஸ்தஃபர் ஜூலியஸ் ராக் III
பிறப்புபெப்ரவரி 7, 1965 (1965-02-07) (அகவை 59)
ஆன்ட்ரூஸ், தென் கரொலைனா, அமெரிக்கா
Mediumமேடைச் சிரிப்புரை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம்
தேசியம்அமெரிக்கர்
நடிப்புக் காலம்1985 - இன்று
நகைச்சுவை வகை(கள்)Satire/Political satire,
Observational comedy,
Black humor,
Musical comedy
தலைப்பு(கள்)இனப் பாகுபாடு, இனங்களின் உறவு, நடப்பு நிகழ்வுகள், அமெரிக்க அரசியல், ஆபிரிக்க அமெரிக்கப் பண்பாடு, பரவலப் பண்பாடு, மனிதர் பாலியல், திருமணம்
செல்வாக்கு செலுத்தியோர்ரிச்சர்ட் பிரயர், பில் காஸ்பி, எடி மர்ஃபி, வுடி ஏலென், ஸ்டீவ் மார்ட்டின், டிக் கிரெகரி, ஃபிலிப் வில்சன், பிக்மீட் மார்க்கம்,[1] சாம் கினிசன், ஜோர்ஜ் கார்லின், மோர்ட் சால்[2]
செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டோர்டேவ் சப்பெல்,[2] ஜோர்ஜ் லோப்பெஸ்,[3] கிரிஸ்டியன் ஃபினிகன்,[4]
வாழ்க்கைத் துணைமலாக் காம்ப்டன் (நவம்பர் 23, 1996 - இன்று) (2 குழந்தைகள்)
இணையத்தளம்www.chrisrock.com
எமி விருதுகள்
Outstanding Writing for a Variety or Music Program
1997 கிரிஸ் ராக்: ப்ரிங் த பெய்ன்
1999 த கிரிஸ் ராக் ஷோ
Outstanding Variety, Music or Comedy Special
1997 கிரிஸ் ராக்: ப்ரிங் த பெய்ன்
கிராமி விருதுகள்
Best Spoken Comedy Album
1998 ரோல் வித் த நியூ
2000 பிகர் & பிளாக்கர்
Best Comedy Album
2006 நெவர் ஸ்கேர்ட்
அமெரிக்க நகைச்சுவை விருதுகள்
Funniest Male Performer in a TV Special
2000 பிகர் & பிளாக்கர்

காமெடி சென்ட்ரல் தொலைக்காட்சி நிறுவனமால் வரலாற்றில் ஐந்தாம் மிகச்சிறந்த மேடைச் சிரிப்புரையாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிஸ் ராக் தென் கரொலைனாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளந்தார்.

1985இல் மேடைச் சிரிப்புரையில் ஆரம்பித்து எடி மர்ஃபி இவரை கண்டு அவரின் திரைப்படம் பெவர்லி ஹில்ஸ் காப் 2-இல் ஒரு பாத்திரத்தை கிரிஸ் ராக்குக்கு கொடுத்தார். 1990இல் பிரபலமான அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி சாட்டர்டே நைட் லைவில் சேர்ந்து 1993 வரை இந்த நிகழ்ச்சியில் நடித்துள்ளார்.

1996இல் ப்ரிங் த பெய்ன் என்ற நகைச்சுவைக் காட்சியை படைத்து இரண்டு எமி விருதை வென்று அமெரிக்காவில் மிக புகழ்பெற்ற மேடைச் சிரிப்புரையாளர்களில் ஒன்றானார். இதற்கு பிறகு திரைப்படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்த ஆரம்பித்தார். டாக்மா, த லாங்கெஸ்ட் யார்ட், பாட் கம்பெனி, ஹெட் அஃப் ஸ்டேட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2005இல் சிறுவர் கிரிஸ் ராக்கை பற்றி எவ்ரிபடி ஹேட்ஸ் கிரிஸ் என்ற நகைச்சுவை தொடர் தொடங்கியுள்ளது. இத்தொடரில் கிரிஸ் ராக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். பல கண்டிப்பவர்கள் இத்தொடருக்கு நன்றாக விமர்சனங்கள் செய்துள்ளனர்.

பொதுவாக கிரிஸ் ராக்கின் நகைச்சுவைக் காட்சிகளில் அமெரிக்க அரசியல், ஆபிரிக்க அமெரிக்கப் பண்பாடு, பாலியல், இனப் பாகுபாடு போன்ற கருப்பொருள்களைப் பற்றி பேசுவார்.

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிரிசு_ரொக்&oldid=3928895" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை