கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள்

கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் (Kristdemokraterna) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும்.அந்தக் கட்சி 1964-ம் ஆண்டு லெவி பெட்ருச் என்பவரால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் ஜொரன் கெக்லுன்ட் இருந்தார்.

இந்தக் கட்சி Kristdemokraten என்ற இதழை வெளியிடுகிறது.அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Kristdemokratisk Ungdom ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 365998 வாக்குகளைப் (6.59%, 24 இடங்கள்) பெற்றது.

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை