கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி
கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி (டச்சு: Christen-Democratisch Appèl, pronounced [krɪstə(n)deːmoːkraːtis ɑˈpɛl]; CDA) [6][7][8] நெதர்லாந்து நாடின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1977 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி | |
---|---|
Christen-Democratisch Appèl | |
சுருக்கக்குறி | CDA |
தலைவர் | Sybrand van Haersma Buma[1] |
தலைவர் | Ruth Peetoom |
Honorary chairman | Piet Steenkamp |
Leader in the Senate | Elco Brinkman |
Leader in the House of Representatives | Sybrand van Haersma Buma |
தலைவர் ஐரோப்பிய நாடாளுமன்றம் | Esther de Lange |
தொடக்கம் | 23 ஜூன் 1973 (கூட்டணி) 11 அக்டோபர் 1980 (தனிக்கட்சி) |
இணைந்தவை | கத்தோலிக்க மக்கள் கட்சி புரட்சி எதிர்ப்புக் கட்சி கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் |
தலைமையகம் | Partijbureau CDA Buitenom 18 The Hague |
இளைஞர் அமைப்பு | Christian Democratic Youth Appeal |
Think tank | Wetenschappelijk bureau CDA |
உறுப்பினர் (2018) | 46,630[2] |
கொள்கை | Christian democracy[3] |
அரசியல் நிலைப்பாடு | Centre-right[4][5][6] |
பன்னாட்டு சார்பு | Centrist Democrat International |
ஐரோப்பிய சார்பு | European People's Party |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | European People's Party |
நிறங்கள் | பச்சை |
இடங்கள் கீழவை | 19 / 150 |
இடங்கள் செனட் | 12 / 75 |
இடங்கள் மாகாண சபை | 89 / 570 |
இடங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றம் | 5 / 26 |
அரசரின் ஆணையர்கள் | 4 / 12 |
இணையதளம் | |
www.cda.nl |
கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இணைந்தவைகத்தோலிக்க மக்கள் கட்சி, புரட்சி எதிர்ப்புக் கட்சி, கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் முதலிய கட்சிகளாகும். இதன் கட்சி தலைவராக மே மாதம் 18ஆம் நாள் 2012ஆம் ஆண்டு முதல் சிப்ரான்ட் வான் ஹார்ஸ்மா பூமா இருந்து வருகிறார்.
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை