கிள்ளியூர் வட்டம்

கிள்ளியூர் வட்டம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வருவாய் வட்டம், பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்தில் உள்ளது. இது பைங்குளம் மற்று மிடாலம் என 2 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்களும் கொண்டது.[1]இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கிள்ளியூரில் இயங்குகிறது.

மேலும் இவ்வட்டத்தில் உள்ள கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் கொல்லஞ்சி, முள்ளங்கினாவிளை, மத்திக்கோடு, மிடாலம். நட்டாலம், பாலூர், திப்பிறமலை, இனயம்புத்தன்துறை என 8 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. [2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிள்ளியூர்_வட்டம்&oldid=2957343" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை