குச்லுக்

குச்லுக் என்பவர் மேற்கு மங்கோலியாவின் நைமர்கள் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் காரா கிதை பேரரசின் கடைசி ஆட்சியாளர் ஆவார். செங்கிஸ் கானால் நைமர்கள் தோற்கடிக்கப்பட்ட போது குச்லுக் மேற்கு நோக்கி காரா கிதைக்கு ஓடினார். அங்கு இவர் ஒரு ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் கலகம் செய்து அரியணை ஏறி காரா கிதையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 1218ல் மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். காரா கிதை வளர்ந்து வந்த மங்கோலியப் பேரரசில் இணைக்கப்பட்டது. [1] [2] [3]

குச்லுக்
屈出律
காரா கிதையின் குர்கான்
ஆட்சிக்காலம்1213–1218
முன்னையவர்யெலு ஜிலுகு
பின்னையவர்மங்கோலியர்களின் காரா கிதை படையெடுப்பு
நைமர்களின் கான்
ஆட்சிக்காலம்1204 - 1218
முன்னையவர்டைபுகா மற்றும் புய்ருக் கான்
பின்னையவர்மங்கோலியர்களின் காரா கிதை படையெடுப்பு
இறப்பு1218
துணைவர்இளவரசி ஹுன்ஹு (渾忽公主)
குழந்தைகளின்
பெயர்கள்
லின்ஜ்குன் கதுன்
சகாப்த காலங்கள்
டியான்க்ஷி (天禧 டியான்க்ஷி) 1178–1218
தந்தைடைபுகா
மதம்நெசுத்தோரியக் கிறித்தவம், பிறகு பௌத்தம்

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குச்லுக்&oldid=3525968" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை