குஞ்சன் நம்பியார்

மலையாள கவிஞர் (1705–1770)

குஞ்சன் நம்பியார் (Kunchan Nambiar), மலையாளக் கவிஞர் ஆவார். இவர் பாலக்காடுக்கு அருகில் உள்ள கிள்ளிக்குறிச்சி மங்கலத்தில் 5, மே, 1705 அன்று பிறந்தார் என்று கருதப்படுகிறது.[1] இவர் துள்ளல் ஆட்டம் மற்றும் அதற்கான பாடல்களுக்கான மதிப்பைத் தேடித்தந்தார். மலையாள இலக்கியத்தில் நய்யாண்டி பாணியை புகுத்திய இவர் பிறந்த இல்லம் கேரள அரசால் நினைவில்லமாக பாதுகாக்கபட்டுவருகிறது.

குஞ்சன் நம்பியார்
பிறப்பு(1705-05-05)மே 5, 1705 (அகவை 65)
பாலக்காடு, கேரளா, இந்தியா
இறப்பு1770
தேசியம்இந்தியன்
பணிகவிஞர்

ஆக்கங்கள்

ஓட்டன் துள்ளல்கள்

  • சியமந்தகம்
  • கிராதம் வஞ்சிப்பாட்டு
  • கார்த்தவீர்யார்ஜ்ஜுன விஜயம்
  • ருக்மிணீ ஸ்வயம்‌வரம்
  • பிரதோஷ மாஹாத்மியம்
  • ராமானுஜ சரிதம்
  • பாணயுத்தம்
  • பாத்ரசரிதம்
  • சீதா ஸ்வயம்‌வரம்
  • லீலாவதீ சரிதம்
  • அஹல்யாமோஷம்
  • ராவணோத்பவம்
  • சந்திராங்கதசரிதம்
  • நிவாதகவசவதம்
  • பகவதம்
  • சந்தானகோபாலம்
  • பாலிவிஜயம்
  • சத்யா ஸ்வயம்‌வரம்
  • ஹிதிம்பவதம்
  • கோவர்த்தன சரிதம்

சீதங்கன் துள்ளல்கள்

  • கல்யாணசௌகந்திகம்
  • பௌண்ட்ரகவதம்
  • ஹனுமதுத்பவம்
  • துருவசரிதம்
  • ஹரிணீ ஸ்வயம்‌வரம்
  • கிருஷ்ணலீலா
  • கணபதிப்ராதல்
  • பால்யுத்பவம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குஞ்சன்_நம்பியார்&oldid=3296314" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை