கும்பகோணம் தமிழ் இலக்கியங்கள்

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணத்துடன் தொடர்புடைய பல தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன.[1] அவை அந்தாதி, கலம்பகம், குறவஞ்சி, பதிகம், பிள்ளைத்தமிழ், புராணம், மான்மியம், வெண்பாமாலை என்ற நிலைகளில் அமையும்.

அந்தாதி

  • திருக்குடந்தைத் திரிபந்தாதி - மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
  • திருக்குடந்தைப் பதிற்றுப்பந்தாதி - குடந்தை கும்பநாதன் செட்டியார்

கலம்பகம்

  • திருக்குடந்தைக் கலம்பகம் - எட்டிசேரி தி.சங்குப்புலவர்

குறவஞ்சி

பதிகம்

  • குடந்தை பெரியநாயகியம்மை பதிகம் - ரா.சபாபதி பிள்ளை

பிள்ளைத்தமிழ்

  • மங்களாம்பிகைப் பிள்ளைத் தமிழ் - மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை

புராணம்

  • திருக்குடந்தைப் புராணம் - மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை 2388 பாடல்
  • கும்பகோணப் புராணம் - அகோரமுனிவர் 1118 பாடல்
  • கும்பகோணப் புராணம் - சொக்கப்ப நாவலர்? 1406 பாடல்
  • அச்சாகாதது - உ.வே.சா நூலகச்சுவடி எண்.520

மான்மியம்

  • திருக்குடந்தை மான்மியம் - சீனிவாச அய்யங்கார்

வெண்பா மாலை

  • குடந்தை வெண்பாமாலை - பூ.முருகேச பண்டிதர்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை