கெல்டர்லேண்டு

கெல்டர்லேண்டு (டச்சு ஒலிப்பு: [ˈɣɛldərlɑnt] (), மேலும் Guelders என்பது ஆங்கிலம்) நெதர்லாந்து நாட்டின் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். இம் மாகாணம் நெதர்லாந்தில் உள்ள பெரிய மாகாணம் ஆகும். இது மற்ற 6 நெதர்லாந்து மாகாணங்களுடனும் ஜெர்மனி நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது. கெல்டர்லேண்டு இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்டது.[1]

கெல்டர்லேண்டு
மாகாணம்
கெல்டர்லேண்டு-இன் கொடி
கொடி
கெல்டர்லேண்டு-இன் சின்னம்
சின்னம்
பண்: "Ons Gelderland"
"Our Gelderland"
நெதர்லாந்தில் கெல்டர்லேண்டு
நெதர்லாந்தில் கெல்டர்லேண்டு
ஆள்கூறுகள்: 52°04′N 5°57′E / 52.06°N 5.95°E / 52.06; 5.95
Countryநெதர்லாந்து
தலைநகரம்Arnhem
பெருநகரம்Nijmegen
அரசு
 • King's CommissionerClemens Cornielje (VVD)
பரப்பளவு
 • Land4,971.76 km2 (1,919.61 sq mi)
 • நீர்164.75 km2 (63.61 sq mi)
பரப்பளவு தரவரிசை1
மக்கள்தொகை (1 January 2015)
 • Land2,026,578
 • தரவரிசை4வது
 • அடர்த்தி410/km2 (1,100/sq mi)
 • அடர்த்தி தரவரிசை6வது
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுNL-GE
Religion (1999)31% Protestant, 29% Catholic
இணையதளம்www.gelderland.nl

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கெல்டர்லேண்டு&oldid=2667462" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை