கொம்பன் சுறா

கொம்பன் சுறா
புதைப்படிவ காலம்:Middle Miocene to Present[1]
PreЄ
Pg
N
Scalloped hammerhead, Sphyrna lewini
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Chondrichthyes
துணைவகுப்பு:
Elasmobranchii
பெருவரிசை:
வரிசை:
Carcharhiniformes
குடும்பம்:
Sphyrnidae

T. N. Gill, 1872
Genera
  • Eusphyra
  • Sphyrna

கொம்பன் சுறா அல்லது சுத்தியல் தலை சுறா (hammerhead shark) என்பது சுறா இனத்தைச் சேர்ந்த ஒரு மீனினமாகும். இதன் தலை சுத்தியலைப்போல இருப்பதால் இதை சுத்தியல் தலை சுறா என்பர். இதன் தலையின் இரண்டு பக்கமும் நீண்ட கொம்புபோன்ற பகுதிகள் இருப்பதால் கொம்பன் சுறா என்பதும் பொருத்தமான பெயராகவுள்ளது. இவ்வின சுறாக்கள் 0.9 முதல் 6 மீட்டர் (3.0 இருந்து 19.7 அடி) நீளமாகவும், 3இல் இருந்து 580 கிலோ எடை உள்ளதாகவும் உள்ளன.[2][3]இம்மீனின் கண்களும், நாசித்துளைகளும் கொம்புபகுதியிலேயே உள்ளன. இதனால் இதன் பார்வை 360 பாகையில் பார்க்கக் கூடியதாக உள்ளது அதாவது இது மேலேயும் அதேசமயம் கீழேயும் ஒரே நேரத்தில் பார்க்கும் வல்லமையைக் கொண்டுள்ளது.[4][5] இது தன் வயிற்றுக்குள்ளேயே முட்டைகளை வைத்திருந்து, குஞ்சுகளை அங்கேயே பொரிக்கவைத்து, குஞ்சுகளை வெளியே ஈனும்.

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொம்பன்_சுறா&oldid=3551741" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை