கோப்பு வடிவம்

கோப்பு வடிவம் (File format) என்பது கணினி பயன்பாட்டு இயக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்தபட, உருவாக்கப்படும் மின்னணுக் கோப்பு வடிவங்களைக் குறிக்கிறது. இது ஒரு கணியக்கோப்பில் தரவாக, கணியத்தேக்ககத்தில், குறிப்பிட்ட குறியீட்டு எண்ணிம வடிவத்தில் சீர்தரத்துடன் சேமிக்க, அமையப்பெறும் வழிமுறையாகும். இவ்வாறான கோப்பு வடிவம், வெளியிடப்படாத அல்லது வெளியிடப்பட்ட, காப்புரிமை உள்ள அல்லது கட்டற்ற/காப்புரிமையற்ற வடிவமாக இருக்கலாம். இவ்வடிவங்களில் சில, குறிப்பிட்ட தரவுக்காக மட்டும் வடிவமைக்கப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, இடம்பெயர் இணைய வரைகலை (PNG) வடிவம் என்ற இணுப்படம், இணையத்தில் தரவை வீணாகமல், ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு நகர்த்தும் இயல்புக்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. கோப்பு வடிவத்தை, கோப்பு நீட்சி அடையாளங்காட்டுகிறது. ஒரு கணியக்கோப்பின், கோப்பு நீட்சி மறைத்தல் என்பதும் பாதுகாப்பினை குறைக்கவல்லது ஆகும்.[1]

மேற்கோள்கள்

இதனையும் காணவும்

வெளியிணைப்புகள்

  • Open Directory Data Format links - File types resources on DMOZ
  • Best Practices for File Formats, US: Stanford University Libraries, Data Management Services, archived from the original on 2017-12-30, பார்க்கப்பட்ட நாள் 2018-01-14 ("The file formats you use have a direct impact on your ability to open those files at a later date and on the ability of other people to access those data")
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோப்பு_வடிவம்&oldid=3929352" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை