சங்க காலப் புலவர்கள்

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்குக் கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும். அவற்றில் தற்போது கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381. அவற்றுள் 2279 பாடல்களுக்கு மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை.

சங்கநூல் சொல்லடைவு
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம்தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம்சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள்சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள்சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள்சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள்சங்ககால மலர்கள்

பத்துப்பாட்டு நூல்கள் தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனித்தனி நூல். இந்தத் தொகுப்பு முழுமைக்கும் அவற்றுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தைப் போல முதல் நூலாக வைத்துப் பத்து என்று எண்ணப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நூல் தொகுக்கப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்டவை. அவற்றையும் சேர்த்துதான் இந்த 2381. மொத்தம் உள்ள பாடல்களில் ஆசிரியர் பெயர் தெரிந்த 2279 பாடல்களைப் பாடிய புலவர்கள் 475 பேர்.

இந்தச் செய்திகள் சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் நூலின் [1] இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புலவர்களின் பெயர்கள் அகர வரிசையில் பின்வருமாறு தொகுத்துத் தரப்பட்டுள்ளன

மேலும் சங்கநூல் சொல்லடைவு [2] என்னும் நூலிலிருந்து ஒவ்வொரு சொல்லும் ஒப்புநோக்கப்பட்டுள்ளன.

தொகுப்பின் சீர்மை

இந்தத் தொகுப்பு சங்க காலப் புலவர்களை முதலில் அகரவரிசைப் படுத்திய சு. வையாபுரிப்பிள்ளை தொகுப்பினைப் பின்பற்றியது. இதனை வழிமொழிந்து சில மாற்றங்களைக் காட்டும் தொகுப்பு ஒன்று உள்ளது.[3]

எண்ணிக்கைச் சிக்கல்கள்

நற்றிணை ராஜம் பதிப்பு இத்தொகைநூல் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 192 என்று காட்டுகிறது. வையாபுரிப்பிள்ளை 175 என்று குறிப்பிடுகிறார்.[4] பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பும் 175 எனக் காட்டுகிறது. இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் ஒருசில புலவர்களின் பெயர்களுக்கு உள்ள அடைமொழிகள் வேறுபட்டிருப்பதே.

மாங்குடி மருதன், மாங்குடி கிழார் என்று குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்றும், ஈழத்துப் பூதன் தேவன், மதுரை ஈழத்துப் பூதன் தேவன் என்று குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்றும் ராஜம் முதல் பதிப்பு கொண்டதே ஆகும்.

மேலும் புலவர் பெயர்களில் காணப்படும் பாட வேறுபாடுகளும் காரணமாகும். குறுந்தொகை 79 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் குடவாயில் கீரனத்தன் என்றும், குடவாயில் கீரத்தனார் என்றும் உள்ளன. குறுந்தொகை 131 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் ஓரேர் உழவன் என்பதற்குப் பதிலாக நக்கீரன் என்றும், குறுந்தொகை 315 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் மதுரை வேளாத்தத்தன் என்பதற்குப் பதிலாக தும்பிசேர் கீரனார் என்றும் பதிப்புகள் புலவர் பெயர்களை மாறுபாடுகளுடன் காட்டுகின்றன.

“மாங்குடி மருதன் தலைவன் ஆக … புலவர் பாடா வரைக என் நிலவரை” எனப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு குறிப்பிடுவதிலிருந்து அவனைப் பாடிய மாங்குடி மருதன், மாங்குடி கிழார் ஆகிய இருவரும் ஒருவரே எனத் தெளிவாகிறது.

இவ்வாறு விளக்கி ராஜம் பதிப்பு வையாபுரிப்பிள்ளை பதிப்பை வழிமொழிவதால் அப்பதிப்பு காட்டிய அகரவரிசை இங்குப் பின்பற்றப்பட்டுள்ளது.

அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நானூற்றுத் தொகுப்பு-நூல்கள் காட்டும் புலவர் பெயர்களில் உள்ள இந்தச் சிக்கல்களே அன்றிக் கலித்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர் பெயர்களிலும் சிக்கல்கள் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் ஒரே புலவரால் பாடப்பட்டவை என்னும் கருத்துடன் ராஜம் பதிப்பு அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் ஒதுக்கியுள்ளமை கருதத் தக்கது.

அகர வரிசைப்படி சங்கப் புலவர்கள்

  1. ஈழத்துப் பூதன்தேவனார் \ பாடல் 7

  1. ஐயாதிச் சிறு வெண்டேரையார் \ பாடல் 1
  2. ஐயூர் முடவனார் \ பாடல் 10
  3. ஐயூர் மூலங்கிழார் \ பாடல் 1

  1. ஔவையார் \ பாடல் 59

கா

கி

கீ

  1. கீரங்கீரனார் - பாடல் 1
  2. கீரந்தையார் - பாடல் 1

கு

கூ

கே

  1. கேசவனார் - பாடல் 1

கொ

கோ

சா

சி

சீ

  1. சீத்தலைச் சாத்தனார் - பாடல் 10

செ

சே

சோ

  1. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் - பாடல் 1
  2. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் - பாடல் 6
  3. தனிமகனார் - பாடல் 1

தா

தி

  1. திப்புத்தோளார் - பாடல் 1
  2. திருத்தாமனார் - பாடல் 1

தீ

  1. தீன்மதி நாகனார் - பாடல் 1

து

  1. தும்பிசேர் கீரனார் - பாடல் 7
  2. துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் - பாடல் 1
  3. துறையூர் ஓடைகிழார் - பாடல் 1

தூ

  1. தூங்கலோரியார் - பாடல் 3

தே

தொ

  1. தொடித்தலை விழுத்தண்டினார் - பாடல் 1
  2. தொண்டி ஆமூர்ச் சாத்தனார் - பாடல் 1
  3. தொல்கபிலர் - பாடல் 6

நா

  1. நாகம்போத்தன் - பாடல் 1
  2. நாமலார் மகன் இளங்கண்ணன் - பாடல் 1

நி

  1. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் - பாடல் 1

நெ

நொ

  1. நொச்சி நியமங்கிழார் - பாடல் 5

நோ

  1. நோய்பாடியார் - பாடல் 1

பா

பி

பு

  1. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் - பாடல் 1
  2. புல்லாற்றூர் எயிற்றியனார் - பாடல் 1
  3. புறத்திணை நன்னாகனார்

பூ

பெ

பே

பொ

போ

  1. போதனார் - பாடல் 1
  2. போந்தைப் பசலையார் - பாடல் 1

மா

மி

  1. மிளைக் கந்தன் - பாடல் 1
  2. மிளைப் பெருங்கந்தன் - பாடல் 3
  3. மிளைவேள் தித்தன் - பாடல் 1

மீ

  1. மீனெறி தூண்டிலார் - பாடல் 1

மு

மூ

  1. மூலங்கீரனார் - பாடல் 1

மை

  1. மையோடக் கோவனார் - பாடல் 1

மோ

வா

வி

வீ

  1. வீரை வெளியனார் - பாடல் 1
  2. வீரை வெளியன் தித்தனார் - பாடல் 1

வெ

வே

  1. வேட்டகண்ணன் - பாடல் 1
  2. வேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன் - பாடல் 1
  3. வேம்பற்றூர்க் குமரனார் - பாடல் 2

அட்டவணை

கீழுள்ள பட்டியலில் சங்ககாலப் புலவர்களும் அவர்கள் இயற்றிய பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

எண்சங்ககாலப் புலவர்கள்இயற்றிய பாடல்கள் (வரி எண்கள்)
1பெயர் தெரியாத புலவர்கள் பாடியவைஅகநானூறு (114, 117, 165), குறுந்தொகை (191, 256, 313, 321, 326, 375, 379, 381, 395), நற்றிணை (8, 10, 22, 24, 45, 46, 84, 92, 107, 108, 111, 115, 125, 126, 132, 134, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 182, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 188, 189, 190, 192, 193, 195, 207, 229, 235, 271, 355, 385, 396), புறநானூறு (244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339, 355), பரிப்பாடல் (1, 22)
2ஐயாதிச் சிறுவெண்தேரையார்புறநானூறு (363)
3ஐயூர் மூலங்கிழார்புறநானூறு (21)
4ஐயூர் முடவனார்அகநானூறு (216), குறுந்தொகை (123, 206, 322), நற்றிணை (206, 334), புறநானூறு (51, 228, 314, 399)
5அகம்பன் மாலாதனார்நற்றிணை (81)
6ஆலம்பேரி சாத்தனார்அகநானூறு (47, 81, 143, 175), நற்றிணை (152, 255)
7ஆலங்குடி வங்கனார்அகநானூறு (106), குறுந்தொகை (8, 45), புறநானூறு (319)
8ஆலத்தூர் கிழார்குறுந்தொகை (112, 350), புறநானூறு (34, 36, 69, 225, 324)
9அழிசி நச்சாத்தனார்குறுந்தொகை (271)
10அல்லங்கீரனார்நற்றிணை (245)
11அள்ளூர் நன்முல்லையார்அகநானூறு (46), குறுந்தொகை (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), புறநானூறு (306, 340)
12அம்மள்ளனார்நற்றிணை (82)
13அம்மெய்யன் நாகனார்நற்றிணை (252)
14அம்மூவனார்ஐங்குறுனூறு (101–200), அகநானூறு (10, 140, 280, 370, 390), குறுந்தொகை (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), நற்றிணை (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397)
15அண்டர் மகன் குறுவழுதியார்அகநானூறு (228), குறுந்தொகை (345), புறநானூறு (346)
16அண்டர் நடும் கல்லினார்புறநானூறு (283, 344, 345)
17அணிலாடு முன்றிலார்குறுந்தொகை (41)
18அஞ்சில் அஞ்சியார்நற்றிணை (90)
19அஞ்சில் ஆந்தையார்குறுந்தொகை (294), நற்றிணை (233)
20அஞ்சியத்தை மகள் நாகையார்அகநானூறு (352)
21அந்தி இளங்கீரனார்அகநானூறு (71)
22அரிசில் கிழார்குறுந்தொகை (193), பதிற்றுப்பத்து (71–80), புறநானூறு (146, 230, 281, 285, 300, 304, 342)
23ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்புறநானூறு (183)
24ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்அகநானூறு (64)
25ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்குறுந்தொகை (184)
26ஆசிரியர் பெருங்கண்ணனார்குறுந்தொகை (239)
27ஆதிமந்தியார்குறுந்தொகை (31)
28அதியன் விண்ணத்தனார்அகநானூறு (301)
29ஆவடுதுறை மாசாத்தனார்புறநானூறு (227)
30ஆவியார்புறநானூறு (298)
31ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்நற்றிணை (264)
32ஆவூர் கிழார்புறநானூறு (322)
33ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்அகநானூறு (202)
34ஆவூர் மூலங்கிழார்அகநானூறு (24, 156, 341), புறநானூறு (38, 40, 166, 177, 178, 196, 261, 301)
35ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார்அகநானூறு (224)
36ஔவையார் (முதலாம்)அகநானூறு (11, 147, 273, 303), குறுந்தொகை (15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388), நற்றிணை (129, 187, 295, 371, 381, 390, 394), புறநானூறு (87–104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390, 392)
37சேந்தன் கீரனார்குறுந்தொகை (311)
38சேந்தங் கண்ணனார்அகநானூறு (350), நற்றிணை (54)
39சேரமான் இளங்குட்டுவன்அகநானூறு (153)
40சேரமான் கணைக்கால் இரும்பொறைபுறநானூறு (74)
41சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதைபுறநானூறு (245)
42சேரமானெந்தைகுறுந்தொகை (22)
43சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்புறநானூறு (173)
44சோழன் நலங்கிள்ளிபுறநானூறு (73, 75)
45சோழன் நல்லுருத்திரன்புறநானூறு (190), கலித்தொகை (101–117)
46சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்புறநானூறு (181, 265)
47ஈழத்துப் பூதன்தேவனார்அகநானூறு (88), குறுந்தொகை (343)
48எழூஉப்பன்றி நாகன் குமரனார்அகநானூறு (138, 240)
49எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்அகநானூறு (149, 319, 357), புறநானூறு (397)
50எருமை வெளியனார்அகநானூறு (73), புறநானூறு (273, 303)
51எருமை வெளியனார் மகனார் கடலனார்அகநானூறு (72)
52எயினந்தை மகன் இளங்கீரனார்அகநானூறு (3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399), நற்றிணை (269, 308, 346)
53எயினந்தையார்நற்றிணை (43)
54எயிற்றியனார்குறுந்தொகை (286)
55இடைக்காடனார்அகநானூறு (139, 194, 274, 284, 304, 374), குறுந்தொகை (251), நற்றிணை (142, 221, 316), புறநானூறு (42)
56இடைக்குன்றூர் கிழார்புறநானூறு (76, 77, 78, 79)
57இடையன் சேந்தங்கொற்றனார்அகநானூறு (375)
58இடையன் நெடுங்கீரனார்அகநானூறு (166)
59இளம்பெருவழுதியார்பரிப்பாடல் (15)
60இளம்பூதனார்குறுந்தொகை (334)
61இளம்போதியார்நற்றிணை (72)
62இளம்புல்லூர்க் காவிதிநற்றிணை (89)
63இளநாகனார்நற்றிணை (151, 205, 231)
64இளங்கடுங்கோஅகநானூறு (96, 176)
65இளங் கண்ணனார்அகநானூறு (264)
66இளங்கீரனார்குறுந்தொகை (116), நற்றிணை (3), (62, 113)
67இளங்கீரந்தையார்குறுந்தொகை (148)
68இளங்கௌசிகனார்அகநானூறு (381)
69இளந்தேவனார்நற்றிணை (41)
70இளந்திரையனார்நற்றிணை (94, 99)
71இளவேட்டனார்நற்றிணை (33, 157)
72இளவெயினனார்நற்றிணை (263)
73இம்மென் கீரனார்அகநானூறு (398)
74இனிசந்தநாகனார்நற்றிணை (66)
75இறையனார்குறுந்தொகை (2)
76இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்மலைப்படுக்காலம்
77இறங்குகுடிக் குன்ற நாடன்அகநானூறு (215)
78இரும்பிடர்த் தலையார்புறநானூறு (3)
79இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார்அகநானூறு (279)
80இருந்தையூர்க் கொற்றன் புலவனார்குறுந்தொகை (335)
81கச்சிப்பேட்டு இளந்தச்சனார்நற்றிணை (266)
82கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்குறுந்தொகை (213, 216)
83கச்சிப்பேட்டு நன்னாகையார்குறுந்தொகை (30, 172, 180, 192, 197, 287)
84கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்நற்றிணை (144, 213)
85கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிபரிப்பாடல் (15), புறநானூறு (182)
86கடம்பனூர்ச் சாண்டிலியனார்குறுந்தொகை (307)
87கடியலூர் உருத்திரங்கண்ணனார்அகநானூறு (167), குறுந்தொகை (352), பெருமன்னாற்றுப்படை, பட்டினப்பாலை
88கடுகு பெருந்தேவனார்குறுந்தொகை (255)
89கடுந்தோட் கரவீரனார்குறுந்தொகை (69)
90கடுந்தொடைக் காவினார்அகநானூறு (109)
91கடுவன் இளமள்ளனார்நற்றிணை (150)
92கடுவன் இளவெயினனார்பரிப்பாடல் (3, 4, 5)
93கடுவன் மள்ளனார் (மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்)அகநானூறு (70, 256, 354), குறுந்தொகை (82)
94காக்கை பாடினியார் நச்செள்ளையார்குறுந்தொகை (210), புறநானூறு (278), பதிற்றுப்பத்து (51–60)
95கழைதின் யானையார்புறநானூறு (204)
96கழார்க்கீரன் எயிற்றியார்அகநானூறு (163, 217, 235, 294), குறுந்தொகை (35, 261, 330), நற்றிணை (281, 312)
97கழாத்தலையார்புறநானூறு (62, 65, 270, 288, 289, 368)
98காலெறி கடிகையார்குறுந்தொகை (267)
99கல்லாடனார்அகநானூறு (9, 83, 113, 171, 199, 209, 333), குறுந்தொகை (260, 269), புறநானூறு (23, 25, 371, 385, 391)
100கள்ளம்பாளனார்நற்றிணை (148)
101கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்நற்றிணை (333)
102கள்ளில் ஆத்திரையனார்குறுந்தொகை (293), புறநானூறு (175, 389)
103கல்பொரு சிறுநுரையார்குறுந்தொகை (290)
104காமக்கணிப் பசலையார்நற்றிணை (243)
105காமஞ்சேர் குளத்தார்குறுந்தொகை (4)
106கணக்காயனார்நற்றிணை (23)
107கணக்காயர் தத்தனார்குறுந்தொகை (304)
108கங்குல் வெள்ளத்தார்குறுந்தொகை (387)
109கணி புன்குன்றனார்நற்றிணை (226)
110கணியன் பூங்குன்றனார்புறநானூறு (192)
111கண்ணகனார்நற்றிணை (79), புறநானூறு (218)
112கண்ணகாரன் கொற்றனார்நற்றிணை (143)
113கண்ணம் புல்லனார்அகநானூறு (63), நற்றிணை (159)
114கண்ணனார்குறுந்தொகை (244)
115கண்ணங் கொற்றனார்நற்றிணை (156)
116கந்தக்கண்ணனார்குறுந்தொகை (94)
117கந்தரத்தனார்நற்றிணை (116, 146, 238)
118கபிலர்ஐங்குறுனூறு (201–300), அகநானூறு (2, 12, 18, 42, 82, 118, 128, 158, 182, 203, 218, 238, 248, 278, 292, 318, 332, 382), குறுந்தொகை (13, 18, 25, 38, 42, 87, 95, 100, 106, 115, 121, 142, 153, 187, 198, 208, 225, 241, 246, 249, 264, 288, 291, 312, 355, 357, 361, 385), நற்றிணை (1, 13, 32, 59, 65, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376), புறநானூறு (8, 14, 105–111, 113–124, 143, 200–202, 236, 337, 347), பதிற்றுப்பத்து (71–80), குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகை (37–65)
119காப்பியஞ் சேந்தனார்நற்றிணை (246)
120காப்பியாற்றுக் காப்பியனார்பதிற்றுப்பத்து (31–40)
121காரிகிழார்புறநானூறு (6)
122காரிக்கண்ணனார்நற்றிணை (237)
123கரும்பிள்ளைப் பூதனார்பரிப்பாடல் (10)
124கருங்குழல் ஆதனார்புறநானூறு (7, 224)
125கருவூர்ச் சேரமான் சாத்தனார்குறுந்தொகை (268)
126கருவூர் கலிங்கத்தார்அகநானூறு (183)
127கருவூர்க் கண்ணம்புல்லனார்அகநானூறு (63)
128கருவூர்க் கண்ணம்பாளனார்அகநானூறு (180, 263)
129கருவூர்க் கதப்பிள்ளைகுறுந்தொகை (64, 265, 380), புறநானூறு (380)
130கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் (கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்)அகநானூறு (309), நற்றிணை (343), புறநானூறு (168)
131கருவூர் கிழார்குறுந்தொகை (170)
132கருவூர்க் கோசனார்நற்றிணை (214)
133கருவூர் நன்மார்பன்அகநானூறு (277)
134கருவூர் ஓதஞானியார்குறுந்தொகை (71)
135கருவூர் பவுத்திரனார்குறுந்தொகை (162)
136கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்புறநானூறு (219)
137கருவூர் பூதஞ்சாத்தனார்அகநானூறு (50)
138காசிபன் கீரனார்நற்றிணை (248)
139கதையங்கண்ணனார்புறநானூறு (356)
140கதப் பிள்ளையார்நற்றிணை (135)
141காட்டூர் கிழார் மகனார்அகநானூறு (85)
142கவை மகனார்குறுந்தொகை (324)
143காவன்முல்லைப் பூதனார்அகநானூறு (21, 241, 293, 391), குறுந்தொகை (104, 211), நற்றிணை (274)
144காவன்முல்லைப் பூதரத்தனார்அகநானூறு (151)
145காவற்பெண்டுபுறநானூறு (86)
146காவட்டனார்அகநானூறு (378)
147காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்அகநானூறு (103, 271), நற்றிணை (389)
148காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார்குறுந்தொகை (347)
149காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்குறுந்தொகை (342)
150காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்அகநானூறு (107, 123, 285), குறுந்தொகை (297), புறநானூறு (57, 58, 169, 171, 353)
151காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகர் மகனார் நப்பூதனார்முல்லைப்பாட்டு
152காவிட்டனார்புறநானூறு (359)
153கவுதமன் சாதேவனார் (ஆமூர் கவுதமன் சாதேவனார்)அகநானூறு (159)
154கயமனார்அகநானூறு (7, 17, 145, 189, 195, 219, 221, 259, 275, 321, 383, 397), குறுந்தொகை (9, 356, 378, 396), நற்றிணை (12, 198, 279, 293, 305, 324), புறநானூறு (254, 361)
155கயத்தூர் கிழார்குறுந்தொகை (354)
156கீரங்கீரனார்நற்றிணை (78)
157கீரந்தையார்பரிப்பாடல் (2)
158கீரத்தனார்நற்றிணை (42)
159கேசவனார்பரிப்பாடல் (14)
160கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்நற்றிணை (364)
161கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்நற்றிணை (218)
162கிடங்கில் குலபதி நக்கண்ணனார்குறுந்தொகை (252)
163கிள்ளிமங்கலங்கிழார்குறுந்தொகை (76, 110, 152, 181)
164கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார்நற்றிணை (365)
165கோடை பாடிய பெரும்பூதனார்புறநானூறு (259)
166கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார்அகநானூறு (243)
167கோக்குளமுற்றனார்குறுந்தொகை (98), நற்றிணை (96)
168கோழிக் கொற்றனார்குறுந்தொகை (276)
169கோளியூர் கிழார் மகனார் செழியனார்நற்றிணை (383)
170கொள்ளம்பக்கனார்நற்றிணை (147)
171கொல்லன் அழிசியார்குறுந்தொகை (26, 138, 145, 240)
172கொல்லிக் கண்ணனார்குறுந்தொகை (34)
173கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்புறநானூறு (54, 61, 167, 180, 197, 394)
174கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்அகநானூறு (179, 232)
175கோண்மா நெடுங்கோட்டனார்நற்றிணை (40)
176கூடலூர் கிழார்குறுந்தொகை (166, 167, 214), புறநானூறு (229)
177கூடலூர்ப் பல்கண்ணனார்நற்றிணை (200, 380)
178கூகைக் கோழியார்புறநானூறு (364)
179கூற்றங்குமரனார்நற்றிணை (244)
180கூவன் மைந்தனார்குறுந்தொகை (224)
181கோப்பெருஞ்சோழன்புறநானூறு (214, 215, 216), குறுந்தொகை (20, 53, 129, 147)
182கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்அகநானூறு (168)
183கோதமனார்புறநானூறு (366)
184கொற்றனார்குறுந்தொகை (218, 358), நற்றிணை (30)
185கொற்றங்கொற்றனார்அகநானூறு (54), நற்றிணை (259)
186கோட்டம்பலவனார்நற்றிணை (95)
187கோட்டியூர் நல்லந்தையார்நற்றிணை (211)
188கோவர்த்தனார்குறுந்தொகை (66, 194)
189கோவேங்கைப் பெருங்கதவனார்குறுந்தொகை (134)
190கோவூர் கிழார்குறுந்தொகை (65), புறநானூறு (31–33, 41, 44–47, 68, 70, 308, 373, 382, 386, 400), நற்றிணை (393)
191குடபுலவியனார்புறநானூறு (18, 19)
192குடவாயில் கீரனக்கனார்குறுந்தொகை (79)
193குடவாயில் கீரத்தனார்அகநானூறு (35, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385), நற்றிணை (27, 212, 379), குறுந்தொகை (281, 369), புறநானூறு (242)
194குளம்பனார்நற்றிணை (288)
195குளம்பந்தாயனார்புறநானூறு (253)
196குழற்றத்தனார்குறுந்தொகை (242)
197குமட்டூர் கண்ணனார்பதிற்றுப்பத்து (11–20)
198குமிழி ஞாழலார் நப்பசலையார்அகநானூறு (160)
199குன்றியனார்அகநானூறு (40, 41), குறுந்தொகை (50, 51, 117, 238, 301, 336), நற்றிணை (117, 239)
200குன்றுகட் பாலியாதனார்புறநானூறு (387)
201குன்றூர் கிழார் மகனார்புறநானூறு (338)
202குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்நற்றிணை (332)
203குண்டுகட் பாலியாதனார்நற்றிணை (220)
204குப்பைக்கோழியார்குறுந்தொகை (305)
205குறமகள் இளவெயினிபுறநானூறு (157)
206குறமகள் குறியெயினியார்நற்றிணை (357)
207குறியிரையார்குறுந்தொகை (394)
208குறும்பூதனார் (குன்றம்பூதனார்)பரிப்பாடல் (9, 18)
209குறுங்குடி மருதனார்அகநானூறு (4), குறுந்தொகை (344)
210குறுங்கீரனார்குறுந்தொகை (382)
211குறுங்கோழியூர் கிழார்புறநானூறு (17, 20, 22)
212குறுவழுதியார்அகநானூறு (150)
213குதிரைத் தறியனார்நற்றிணை (296)
214குட்டுவன் கண்ணனார்குறுந்தொகை (179)
215குட்டுவன் கீரனார்புறநானூறு (240)
216மடல் பாடிய மாதங்கீரனார்குறுந்தொகை (182), நற்றிணை (377)
217மாடலூர் கிழார்குறுந்தொகை (150)
218மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்அகநானூறு (33, 144, 174, 244, 314, 344, 353), குறுந்தொகை (188, 215), நற்றிணை (297, 321), புறநானூறு (388)
219மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்நற்றிணை (303, 338)
220மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்அகநானூறு (56, 272, 302, 124, 254, 230), குறுந்தொகை (185), நற்றிணை (344), புறநானூறு (329)
221மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்குறுந்தொகை (144)
222மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் (நல்லந்துவனார்)அகநானூறு (43), நற்றிணை (88), பரிப்பாடல் (6, 8, 11, 20), கலித்தொகை (118–150)
223மதுரை செங்கண்ணனார்அகநானூறு (39)
224மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் (ஈழத்துப் பூதன்தேவனார்)அகநானூறு (231, 307), குறுந்தொகை (189, 360), நற்றிணை (366)
225மதுரை எழுத்தாளன்அகநானூறு (84)
226மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் (சேந்தன் பூதனார்)அகநானூறு (207), குறுந்தொகை (90, 226, 247), நற்றிணை (261)
227மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்அகநானூறு (102, 108, 348), நற்றிணை (273), புறநானூறு (251)
228மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்புறநானூறு (309)
229மதுரை இளங்கௌசிகனார்அகநானூறு (381)
230மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார்குறுந்தொகை (223)
231மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்அகநானூறு (170), புறநானூறு (316)
232மதுரைக் காமக்கனி நப்பாலத்தனார்அகநானூறு (204)
233மதுரைக் கணக்காயனார்அகநானூறு (27, 338, 342), புறநானூறு (330)
234மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (கணக்காயர் மகனார் நக்கீரர்)அகநானூறு (93), குறுந்தொகை (143), புறநானூறு (56, 189), Tirumurugatruppadai, Nedunalvaadai
235மதுரைக் காஞ்சிப் புலவர்அகநானூறு (89)
236மதுரைக் கண்டரதத்தனார்குறுந்தொகை (317)
237மதுரைக் கண்ணனார்குறுந்தொகை (107)
238மதுரைக் கண்ணத்தனார்அகநானூறு (360), நற்றிணை (351)
239மதுரைக் காருலவியங் கூத்தனார்நற்றிணை (325)
240மதுரைக் கதக்கண்ணனார்குறுந்தொகை (88)
241மதுரைக் கவுணியன் பூதத்தனார்அகநானூறு (74)
242மதுரைக் கொல்லம் புல்லனார்குறுந்தொகை (373)
243மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்அகநானூறு (363), நற்றிணை (285)
244மதுரைக் கூத்தனார்அகநானூறு (334)
245மதுரை மருதன் இளநாகனார்அகநானூறு (34, 59, 77, 90, 104, 121, 131, 184, 193, 206, 220, 245, 255, 269, 312, 343, 358, 365, 368, 380, 387), குறுந்தொகை (77, 160, 279, 367), நற்றிணை (194, 216, 251, 283, 290, 297, 302, 326, 341, 343, 362, 392), புறநானூறு (55, 349)
246மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்குறுந்தொகை (332)
247மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்அகநானூறு (247, 364), நற்றிணை (388)
248மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்நற்றிணை (352)
249மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்நற்றிணை (329)
250மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார் ஆயத்தனார்புறநானூறு (350)
251மதுரை நக்கீரனார்அகநானூறு (78)
252மதுரை நக்கீரர்அகநானூறு (36), புறநானூறு (395)
253மதுரை நல்வெள்ளியார் (நல்வெள்ளியார்)அகநானூறு (32), குறுந்தொகை (365), நற்றிணை (7, 47)
254மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்நற்றிணை (250, 369)
255மதுரைப் படைமங்க மன்னியார்புறநானூறு (351)
256மதுரைப் படைமங்க மன்னியார்புறநானூறு (351)
257மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்நற்றிணை (322)
258மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்அகநானூறு (172)
259மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்அகநானூறு (92)
260மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்அகநானூறு (58, 298, 328)
261மதுரைப் பேராலவாயர்அகநானூறு (87, 296), நற்றிணை (361), புறநானூறு (247, 262)
262மதுரைப் பெருமருதன் இளநாகனார்நற்றிணை (251)
263மதுரைப் பெருமருதனார்நற்றிணை (241)
264மதுரைப் பெருங்கொல்லனார்குறுந்தொகை (141)
265மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்அகநானூறு (363)
266மதுரைப் பூதன் இளநாகனார்புறநானூறு (276)
267மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்நற்றிணை (317)
268மதுரைப் போத்தனார்அகநானூறு (75)
269மதுரைப் புல்லங்கண்ணனார்அகநானூறு (161)
270மதுரைச் சுள்ளம் போதனார்நற்றிணை (215)
271மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்அகநானூறு (354)
272மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்அகநானூறு (164)
273மதுரைத் தமிழ்க் கூத்தனார்புறநானூறு (334)
274மதுரைத் தத்தங்கண்ணனார்அகநானூறு (335)
275மதுரை வேளாசான்புறநானூறு (305)
276மதுரை வேளாதத்தனார்குறுந்தொகை (315)
277மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்அகநானூறு (229, 306, 320), புறநானூறு (59)
278மையோடக் கோவனார்பரிப்பாடல் (7)
279மாலைமாறனார்குறுந்தொகை (245)
280மலையனார்நற்றிணை (93)
281மள்ளனார்குறுந்தொகை (72), நற்றிணை (204)
282மாமலாடனார்குறுந்தொகை (46)
283மாமூலனார்அகநானூறு (1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 311, 325, 331, 347, 349, 359, 393, 281, 295), குறுந்தொகை (11), நற்றிணை (14, 75)
284மாங்குடி மருதனார் (மாங்குடி கிழார், மதுரை காஞ்சி புலவர், காஞ்சிப்புலவனார்)அகநானூறு (89), குறுந்தொகை (164, 173, 302), நற்றிணை (120, 123), புறநானூறு (24, 26, 313, 335, 372, 396), மதுரைக்காஞ்சி
285மாறன் வழுதிநற்றிணை (97)
286மாரிப்பித்தியார்புறநானூறு (251, 252)
287மார்க்கண்டேயனார்புறநானூறு (365)
288மாறோக்கத்து நப்பசலையார்நற்றிணை (304), புறநானூறு (37, 39, 126, 174, 226, 280, 383)
289மாறோகத்து காமக்கணி நப்பாலத்தனார்அகநானூறு (377)
290மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார்அகநானூறு (80)
291மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்அகநானூறு (327)
292மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்நற்றிணை (289)
293மருதம் பாடிய இளங்கடுங்கோஅகநானூறு (96, 176), நற்றிணை (50)
294மருதன் இளநாகனார்நற்றிணை (21, 39, 103), புறநானூறு (52, 138, 139), கலித்தொகை (66–100)
295மாத்திரத்தனார்குறுந்தொகை (113)
296மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்அகநானூறு (54)
297மாவளத்தனார்குறுந்தொகை (348)
298மாயெண்டனார் (மாயேண்டனார்)குறுந்தொகை (235)
299மீளிப் பெரும்பதுமனார்நற்றிணை (109)
300மீனெறி தூண்டிலார்குறுந்தொகை (54)
301மிளைக் கந்தனார்குறுந்தொகை (196)
302மிளை கிழார் நல்வேட்டனார்குறுந்தொகை (341), நற்றிணை (210, 349)
303மிளைப் பெருங் கந்தனார்குறுந்தொகை (136, 204, 234)
304மிளை வேள் தித்தனார்குறுந்தொகை (284)
305மூலங்கீரனார்நற்றிணை (73)
306மோசி கண்ணத்தனார்நற்றிணை (124)
307மோசிக் கரையனார்அகநானூறு (260)
308மோசி கீரனார்அகநானூறு (392), குறுந்தொகை (59, 84), நற்றிணை (342), புறநானூறு (50, 154, 155, 156, 186)
309மோசி கொற்றனார்குறுந்தொகை (377)
310மோசி சாத்தனார்புறநானூறு (272)
311மோதாசானார்குறுந்தொகை (229)
312முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்அகநானூறு (30)
313முடத்திருமாறனார்நற்றிணை (105, 228)
314முடத்தாமக்கண்ணியார்பொருனராற்றுப்படை
315முக்கல் ஆசான் நல்வெள்ளையார்நற்றிணை (272)
316முள்ளியூர்ப் பூதியார்அகநானூறு (173)
317முப்பேர் நாகனார்நற்றிணை (314)
318முரஞ்சியூர் முடிநாகனார்புறநானூறு (2)
319முதுகூற்றனார்நற்றிணை (28, 58)
320முதுவெங்கண்ணனார்நற்றிணை (232)
321நாகம் போத்தனார்குறுந்தொகை (282)
322நக்கண்ணையார் (பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணையார்)அகநானூறு (252), நற்றிணை (19, 87), புறநானூறு (83, 84, 85)
323நக்கீரனார்அகநானூறு (120, 249, 310, 340, 389), குறுந்தொகை (78, 105, 161, 266, 280, 368), நற்றிணை (31), நெடுனல்வாடை
324நக்கீரர்அகநானூறு (57, 126, 141, 205, 227, 253, 290, 346, 369), குறுந்தொகை (78, 105, 161, 266, 280, 368), நற்றிணை (86, 197, 258, 340, 358, 367), திருமுருகாற்றுப்படை
325நல்லச்சுதனார்பரிப்பாடல் (21)
326நல்லழிசியார்பரிப்பாடல் (16, 17)
327நல்லாவூர் கிழார்அகநானூறு (86), நற்றிணை (154)
328நல்லெழுதியார் (நல்லெழுநியார்)பரிப்பாடல் (13)
329நல்லிறையனார்புறநானூறு (393)
330இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்சிறுபனாற்றுப்படை
331நல்லூர்ச் சிறுமேதாவியார்நற்றிணை (282)
332நல்வழுதியார்பரிப்பாடல் (12)
333நல்வேட்டனார்நற்றிணை (53, 292)
334நல்விளக்கனார்நற்றிணை (85)
335நாமலார் மகனார் இளங்கண்ணனார்குறுந்தொகை (250)
336நம்பி குட்டுவனார்குறுந்தொகை (109, 243), நற்றிணை (145, 236, 345)
337நம்பி நெடுஞ்செழியன்புறநானூறு (239)
338நன்னாகையார்குறுந்தொகை (118, 325)
339நன்பலூர் சிறு மேதாவியார்அகநானூறு (94, 394)
340நப்பாலத்தனார்நற்றிணை (240)
341நப்பண்ணனார்பரிப்பாடல் (19)
342நரைமுடி நெட்டையர்அகநானூறு (339)
343நற்சேந்தனார்நற்றிணை (128)
344நரிவெரூஉத் தலையார்குறுந்தொகை (5, 236), புறநானூறு (5, 195)
345நற்றமனார்நற்றிணை (133)
346நற்றங் கொற்றனார்நற்றிணை (136)
347நெடும்பல்லியத்தைகுறுந்தொகை (178)
348நெடும்பல்லியத்தனார்குறுந்தொகை (203), புறநானூறு (64)
349நெடுங்களத்துப் பரணர்புறநானூறு (291)
350நெடுவெண்ணிலவினார்குறுந்தொகை (47)
351நெட்டிமையார்புறநானூறு (9, 12, 15)
352நெய்தல் கார்க்கியர்குறுந்தொகை (55, 212)
353நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்அகநானூறு (112)
354நெய்தல் தத்தனார்அகநானூறு (243), நற்றிணை (49, 130)
355நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்நற்றிணை (382)
356நொச்சி நியமங்கிழார்அகநானூறு (52), நற்றிணை (17, 208, 209), புறநானூறு (293)
357நோய் பாடியார்அகநானூறு (67)
358ஒக்கூர் மாசாத்தனார்அகநானூறு (14), புறநானூறு (248)
359ஒக்கூர் மாசாத்தியார்அகநானூறு (324, 384), குறுந்தொகை (126, 139, 186, 220, 275), புறநானூறு (279)
360ஒல்லையாயன் செங்கண்ணனார்அகநானூறு (279)
361ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்புறநானூறு (242, 243)
362ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்அகநானூறு (25), புறநானூறு (71)
363ஊண் பித்தையார்குறுந்தொகை (232)
364ஊன்பொதி பசுங்குடையார்புறநானூறு (10, 203, 370, 378)
365ஊட்டியார்அகநானூறு (68, 388)
366ஓர் ஏர் உழவனார்குறுந்தொகை (131), புறநானூறு (193)
367ஓரம்போகியார்ஐங்குறுனூறு (1–100), அகநானூறு (286, 316), குறுந்தொகை (10, 70, 122, 127, 384), நற்றிணை (20, 360), புறநானூறு (284)
368ஓரில் பிச்சையார்குறுந்தொகை (277)
369ஓரோடோகத்து கந்தரத்தனார்அகநானூறு (23, 95, 191)
370ஒரு சிறைப் பெரியனார்குறுந்தொகை (272), நற்றிணை (121), புறநானூறு (137)
371ஒரூஉத்தனார்புறநானூறு (275)
372ஓதஞானியார்குறுந்தொகை (227)
373ஓதலாந்தையார்Ainkurunuru (301–400), குறுந்தொகை (12, 21, 329)
374படுமரத்து மோசிகீரனார்குறுந்தொகை (33, 75, 383)
375படுமாத்து மோசிகொற்றனார்குறுந்தொகை (376)
376பக்குடுக்கை நன்கணியார்புறநானூறு (194)
377பாலைக் கெளதமனார்பதிற்றுப்பத்து (21–30)
378பாலை பாடிய பெருங்கடுங்கோஅகநானூறு (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379), குறுந்தொகை (16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398), நற்றிணை (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகை (2–36)
379பாலத்தனார்நற்றிணை (52)
380பனம்பாரனார்குறுந்தொகை (52)
381பாண்டரங்கண்ணனார்புறநானூறு (16)
382பாண்டியன் அறிவுடைநம்பிஅகநானூறு (28), குறுந்தொகை (230), நற்றிணை (15), புறநானூறு (188)
383பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்புறநானூறு (183)
384பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்அகநானூறு (373), குறுந்தொகை (156)
385பாண்டியன் மாறன் வழுதிநற்றிணை (301)
386பாண்டியன் பன்னாடு தந்தான்குறுந்தொகை (270)
387பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்புறநானூறு (72)
388பரணர்அகநானூறு (6, 62, 76, 116, 122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276, 322, 326, 356, 367, 372, 376, 386, 396), குறுந்தொகை (19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 259, 292, 298, 328, 393, 399), நற்றிணை (6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356), புறநானூறு (4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369), பதிற்றுப்பத்து (41–50)
389பராயனார்நற்றிணை (155)
390பாரி மகளிர்புறநானூறு (112)
391பார்காப்பானார் (பாரகாபரர்)குறுந்தொகை (254)
392பரூஉ மோவாய்ப் பதுமனார்குறுந்தொகை (101)
393பதடி வைகலார்குறுந்தொகை (323)
394பதுமனார்குறுந்தொகை (6)
395பாவை கொட்டிலார்அகநானூறு (336)
396பேராலவாயர்நற்றிணை (51)
397பேரெயில் முறுவலார் (பேரெயின் முறுவலார்)குறுந்தொகை (17), புறநானூறு (239)
398பெரும்பாக்கனார்குறுந்தொகை (296)
399பெரும்பதுமனார்குறுந்தொகை (7), நற்றிணை (2), புறநானூறு (199)
400பெருஞ்சாத்தனார்குறுந்தொகை (263)
401பெருஞ்சித்திரனார்புறநானூறு (158–163, 207, 208, 237, 238)
402பெருங்கண்ணனார்குறுந்தொகை (289, 310), நற்றிணை (137)
403பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்புறநானூறு (83, 84, 85)
404பெருங்கௌசிகனார்நற்றிணை (44, 139), மலைப்படுகடாம்
405பெருங்குன்றூர் கிழார்அகநானூறு (8), குறுந்தொகை (338), நற்றிணை (5, 112, 119, 347), புறநானூறு (147, 210, 211, 266, 318), பதிற்றுப்பத்து (81–90)
406பெருந்தலைச் சாத்தனார்அகநானூறு (13), நற்றிணை (262), புறநானூறு (151, 164, 165, 205, 209, 294)
407பெருந்தேவனார்அகநானூறு (51), நற்றிணை (83)
408பெருந்தோட் குறுஞ்சாத்தனார்குறுந்தொகை (308)
409பெருவழுதிநற்றிணை (55, 56)
410பேயனார்ஐங்குறுனூறு (401–500), அகநானூறு (234), குறுந்தொகை (233, 359, 400)
411பேயார்குறுந்தொகை (339)
412பேய்மகள் இளவெயினியார்புறநானூறு (11)
413பிரமனார்புறநானூறு (357)
414பிரமசாரிநற்றிணை (34)
415பிரான் சாத்தனார்நற்றிணை (68)
416பிசிராந்தையார்அகநானூறு (308), நற்றிணை (91), புறநானூறு (67, 184, 191, 212)
417பொன்மணியார்குறுந்தொகை (391)
418பொன்முடியார்புறநானூறு (299, 310, 312)
419பொன்னாகனார்குறுந்தொகை (114)
420போந்தைப் பசலையார்அகநானூறு (110)
421பூங்கண்ணனார்குறுந்தொகை (253)
422பூங்கணுத்திரையார்குறுந்தொகை (48, 171), புறநானூறு (277)
423பூதத் தேவனார்குறுந்தொகை (285), நற்றிணை (80)
424பூதம்புல்லனார் (பூதம் புலவர்)குறுந்தொகை (190)
425பூதனார்நற்றிணை (29)
426பூதங்கண்ணனார்நற்றிணை (140)
427பொருந்தில் இளங்கீரனார்அகநானூறு (19, 351), புறநானூறு (53)
428போதனார்நற்றிணை (110)
429பொத்தியார்புறநானூறு (217, 220, 221, 222, 223)
430பொதுக்கயத்துக் கீரந்தையார்குறுந்தொகை (337)
431பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்அகநானூறு (192)
432பொதும்பில் கிழார்நற்றிணை (57)
433பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார்நற்றிணை (375, 387)
434பொதும்பில் புல்லாளங் கண்ணினார்அகநானூறு (154)
435பொய்கையார்நற்றிணை (18), புறநானூறு (48, 49)
436புல்லாற்றூர் எயிற்றியனார்புறநானூறு (213)
437புறநாட்டுப் பெருங் கொற்றனார்அகநானூறு (323)
438புறத்திணை நன்னாகனார்புறநானூறு (176, 376, 379, 381, 384)
439புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்நற்றிணை (294)
440பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டுபுறநானூறு (246)
441சாகலாசனார்அகநானூறு (16, 270)
442சல்லியங்குமரனார்நற்றிணை (141)
443சங்கவருணர் என்னும் நாகரையர்புறநானூறு (360)
444சாத்தனார்குறுந்தொகை (249)
445சாத்தந்தையார்நற்றிணை (26), புறநானூறு (80, 81, 82, 287)
446சத்திநாதனார்குறுந்தொகை (119)
447சீத்தலை சாத்தனார் (மதுரைச் சீத்தலைச் சாத்தனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்)அகநானூறு (53, 134, 229, 306, 320); நற்றிணை (36, 127, 339); புறநானூறு (59); குறுந்தொகை (154)
448சேகம்பூதனார்நற்றிணை (69)
449செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்அகநானூறு (250)
450செல்லூர் கோசிகன் கண்ணனார்அகநானூறு (66)
451செல்லூர் கொற்றனார்குறுந்தொகை (363)
452செம்பியனார்நற்றிணை (102)
453செம்புலப் பெயனீரார்குறுந்தொகை (40)
454செங்கண்ணனார்நற்றிணை (122)
455செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்அகநானூறு (177)
456செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்குறுந்தொகை (228)
457சிறைக்குடி ஆந்தையார்குறுந்தொகை (56, 57, 62, 132, 168, 222, 273, 300), நற்றிணை (16)
458சிறுமோலிகனார்நற்றிணை (61)
459சிறுவெண்தேரையார்புறநானூறு (362)
460தாமற்பல் கண்ணனார்புறநானூறு (43)
461தாமோதரனார்குறுந்தொகை (92)
462தனிமகனார்நற்றிணை (219)
463தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்நற்றிணை (386)
464தங்கால் பொற்கொல்லனார் (தங்கால் முடக்கொல்லனார், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், தங்கால் முடக்கொற்றனார்)அகநானூறு (48, 108, 355), குறுந்தொகை (217), நற்றிணை (313), புறநானூறு (326)
465தாயங்கண்ணனார்அகநானூறு (105, 132, 213, 237), குறுந்தொகை (319), நற்றிணை (219)
466தாயங்கண்ணியார்புறநானூறு (250)
467தீன்மதி நாகனார்குறுந்தொகை (111)
468தேரதரனார்குறுந்தொகை (195)
469தேவகுலத்தார்குறுந்தொகை (3)
470தேவனார்நற்றிணை (227)
471தேய்புரிப் பழங்கயிற்றினார்நற்றிணை (284)
472திப்புத்தோளார்குறுந்தொகை (1)
473திருத்தாமனார்புறநானூறு (398)
474தொடித்தலை விழுத்தண்டினார்புறநானூறு (243)
475தொல்கபிலர்அகநானூறு (282), குறுந்தொகை (14), நற்றிணை (114, 276, 328, 399)
476தொண்டைமான் இளந்திரையன்நற்றிணை (106), புறநானூறு (185)
477தொண்டி ஆமூர்ச் சாத்தனார்அகநானூறு (169)
478தூங்கலோரியார்குறுந்தொகை (151, 295), நற்றிணை (60)
479தும்பைச் சொகினனார்புறநானூறு (249)
480தும்பிசேர் கீரனார்குறுந்தொகை (61, 316, 320, 392), நற்றிணை (277)
481துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்நற்றிணை (286)
482துறையூர் ஓடை கிழார்புறநானூறு (136)
483உகாய்க்குடிகிழார்குறுந்தொகை (63)
484பாண்டியன் உக்கிரப் பெருவழுதிஅகநானூறு (26), நற்றிணை (98)
485உலோச்சனார்அகநானூறு (20, 100, 190, 200, 210, 300, 330, 400), குறுந்தொகை (175, 177, 205, 248), நற்றிணை (11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398), புறநானூறு (258, 274, 377)
486உழுந்தினைம் புலவனார்குறுந்தொகை (333)
487உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்அகநானூறு (69)
488உம்பற்காட்டு இளங்கண்ணனார்அகநானூறு (264)
489உறையனார்குறுந்தொகை (207)
490உறையூர்ச் சல்லியன் குமாரனார்குறுந்தொகை (309)
491உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்புறநானூறு (13, 127–135, 241, 374, 375)
492உறையூர் இளம்பொன் வாணிகனார்புறநானூறு (264)
493உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்நற்றிணை (370)
494உறையூர் மருத்துவன் தாமோதரனார்அகநானூறு (133, 257), புறநானூறு (60, 170, 321)
495உறையூர் முதுகண்ணன் சாத்தனார்குறுந்தொகை (133), புறநானூறு (27, 28, 29, 30, 325)
496உறையூர் முதுகூற்றனார் (உறையூர் முதுகூத்தனார்)அகநானூறு (137, 329), குறுந்தொகை (353, 371), புறநானூறு (331)
497உறையூர் முதுகொற்றனார்குறுந்தொகை (221, 390)
498உறையூர்ப் பல்காயனார்குறுந்தொகை (374)
499உறையூர்ச் சிறுகந்தனார்குறுந்தொகை (357)
500உரோடகத்துக் கந்தரத்தனார் (உரோடகத்துக் காரத்தனார், ஓரோடகத்துக் கந்தரத்தனார்)அகநானூறு (23, 95, 191), குறுந்தொகை (155), நற்றிணை (306)
501உருத்திரனார்குறுந்தொகை (274)
502உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்அகநானூறு (146)
503வாடாப் பிரபந்தனார்குறுந்தொகை (331)
504வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் (பேரிசாத்தனார்)அகநானூறு (38, 214, 242, 268, 305), குறுந்தொகை (81, 159, 278, 314, 366), நற்றிணை (25, 37, 67, 104, 199, 299, 323, 378), புறநானூறு (198)
505வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்புறநானூறு (125)
506வடம வண்ணக்கன் தாமோதரனார்குறுந்தொகை (85), புறநானூறு (172)
507வடமோதங்கிழார்அகநானூறு (317), புறநானூறு (260)
508வடநெடுந்தத்தனார்புறநானூறு (179)
509வள்ளுவர் (திருவள்ளுவர்)திருக்குறள்
510வான்மீகியார்புறநானூறு (358)
511வண்ணக்கன் சோருமருங்குமரனார்நற்றிணை (257)
512வண்ணப்புறக் கந்தரத்தனார்அகநானூறு (49), நற்றிணை (71)
513வன்பரணர்நற்றிணை (374), புறநானூறு (148, 149, 150, 152, 153, 255)
514வருமுலையாரித்தியார்குறுந்தொகை (176)
515வாயிலான் தேவனார்குறுந்தொகை (103, 108)
516வாயிலிளங் கண்ணனார்குறுந்தொகை (346)
517வீரை வெளியன் தித்தனர்அகநானூறு (188)
518வீரை வெளியனார்புறநானூறு (320)
519வெள்ளாடியனார்அகநானூறு (29)
520வெள்ளைக் கண்ணத்தனார்அகநானூறு (64)
521வெள்ளை மாறனார்புறநானூறு (296)
522வெள்ளைக்குடி நாகனார்புறநானூறு (35), நற்றிணை (158, 196)
523வெள்ளெருக்கிலையார்புறநானூறு (233, 234)
524வெள்ளிவீதியார்அகநானூறு (45, 362), குறுந்தொகை (27, 44, 58, 130, 146, 149, 169, 386), நற்றிணை (70, 335, 348)
525வெள்ளியந்தின்னனார்நற்றிணை (101)
526வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்குறுந்தொகை (362)
527வேம்பற்றூர்க் குமரனார்அகநானூறு (157), புறநானூறு (317)
528வெண்கண்ணனார்அகநானூறு (130)
529வெண்மணிப்பூதியார்குறுந்தொகை (299)
530வெண்ணிக் குயத்தியார்புறநானூறு (66)
531வெண்கொற்றனார்குறுந்தொகை (86)
532வெண்பூதனார்குறுந்தொகை (83)
533வெண்பூதியார் (வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்)குறுந்தொகை (97, 174, 219)
534வெறி பாடிய காமக்கண்ணியார்அகநானூறு (22, 98), புறநானூறு (271, 302), நற்றிணை (268)
535வேட்டகண்ணனார்குறுந்தொகை (389)
536விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்நற்றிணை (242)
537வில்லகவிரலினார்குறுந்தொகை (370)
538வினைத்தொழில் சோகீரனார்நற்றிணை (319)
539விரிச்சியூர் நன்னாகனார்புறநானூறு (292)
540விரியூர் நக்கனார்புறநானூறு (332)
541விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்நற்றிணை (298)
542விற்றூற்று மூதெயினனார்அகநானூறு (37, 136, 288), குறுந்தொகை (372)
543விட்டகுதிரையார்குறுந்தொகை (74)

சங்கம் மருவிய காலப் புலவர்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களைச் சங்கம் மருவிய காலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோம். கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும், சங்கம் மருவிய காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே இந்தப் பட்டியல் இங்குத் தரப்படுகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை