சத்தீசுகர் மாவட்டப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின், சத்தீசுகர் மாநிலம் நிர்வாக வசதிக்காக சர்குஜா கோட்டம், பிலாஸ்பூர் கோட்டம், துர்க் கோட்டம், ராய்ப்பூர் கோட்டம், பஸ்தார் கோட்டம், எனப் ஐந்து கோட்டங்களில் பின் வரும் 33 மாவட்டங்களை இணைத்துள்ளனர்.[1][2][3]

சத்தீசுகர் மாவட்டங்கள்
சத்தீசுகர் மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்சத்தீசுகர்
எண்ணிக்கை33 மாவட்டங்கள்
அரசுசத்தீசுகர் அரசு

கோட்டங்கள்

சத்தீஸ்கரின் மாவட்டங்கள் கோட்டப்படி வண்ணம்:
  சர்குஜா கோட்டம்
  பிலாஸ்பூர் கோட்டம்
  துர்க் கோட்டம்
  ராய்ப்பூர் கோட்டம்
  பஸ்தர் கோட்டம்
கோட்டம்மாவட்டங்கள்
சர்குஜா
பிலாஸ்பூர்
துர்க்
ராய்ப்பூர்
பஸ்தர்

மாவட்டங்கள்

சத்தீசுகர் மாநிலம் 33 மாவட்டங்களைக் கொண்டது.[4][5][6][7][8][9][10]

எண்வரைபடம்குறியிடுபெயர்தலைமையிடம்
1 பலோட்பலோட்
2 பலோடா பஜார்பலோடா பஜார்
3 பலராம்பூர்பலராம்பூர்
4 BAபஸ்தர்ஜக்தல்பூர்
5 பெமேதரா
6 BJபிஜாப்பூர்பிஜாப்பூர்
7 BIபிலாஸ்பூர்பிலாஸ்பூர்
8 DAதந்தேவாடாதந்தேவாடா
9 DHதம்தரிதம்தரி
10 DUதுர்க்துர்க்
11 GBகரியாபந்துகரியாபந்து
12 GPMகௌரேலா-பெந்திரா-மார்வாகிபெந்திரா
13 JCஜாஞ்சுகிர்-சாம்பாநைலா ஜாஞ்சுகிர்
14 JAஜஷ்பூர்ஜஷ்பூர் நகர்
15 KKகங்கேர்கங்கேர்
16 KWகபீர்தம்கவர்தா
17 கைராகர்-சுய்காடன்-கண்டாய்கைராகர்
18 கொண்டகவான்கொண்டகவான்
19 KBகோர்பாகோர்பா
20 KJகோரியாபைகுந்தபூர்
21 MAமகாசமுந்துமகாசமுந்து
22 MCBமனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்மனேந்திரகர்
23 MMமோலா மன்பூர்மோலா
24 முங்கேலிமுங்கேலி
25 NRநாராயண்பூர்நாராயண்பூர்
26 RGராய்கார்ராய்கார்
27 RPராய்ப்பூர்ராய்ப்பூர்
28 RNராஜ்நாந்துகாவ்ராஜ்நாந்துகாவ்
29 SBசரங்கர்-பிலைகர்சரங்கர்
30 சக்திசக்தி
31 SKசுக்மாசுக்மா
32 SJசூரஜ்பூர்சூரஜ்பூர்
33 SUசர்குஜாசர்குஜா

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்