சாகைங் பிரதேசம்


சாகைங் பிரதேசம் (முன்னர் சாகைங் பிரிவு) என்பது மியான்மரின் ஒரு நிர்வாகப் பிரிவாகும். இந்தப் பிரதேசம் மியான்மர் நாட்டின் வடமேற்குப் பகுதியில் அட்சரேகை 21° 30' வடக்கிலும் மற்றும் தீர்கரேகை 94 ° 97 'கிழக்கில் இடையே அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடகிழக்கு இந்தியாவின் மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகியவை வடக்கிலும், கிழக்கில் காசின் மாநிலம், ஷான் மாநிலம் மற்றும் மண்தாலே பிரதேசம் ஆகியவையும், தெற்கில் மண்தாலே பிரதேசம் மற்றும் மாகுவே மண்டலம் ஆகியவையும், ஐராவதி ஆறு கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளாகவும், மேற்கில் சின் மாநிலம் மற்றும் இந்தியாவும் எல்லைகளாக அமைந்துள்ளது.

சாகைங் பிரதேசம்
စစ်ကိုင်းတိုင်းဒေသကြီး
பிரதேசம்
சாகைங் பிரதேசம்-இன் கொடி
கொடி
Location of Sagaing Region in Myanmar
Location of Sagaing Region in Myanmar
ஆள்கூறுகள்: 21°30′N 95°37′E / 21.500°N 95.617°E / 21.500; 95.617
நாடு மியான்மர்
பிரதேசம்மத்திய வடமேற்கு
தலைநகரம்சாகைங்
பரப்பளவு
 • மொத்தம்93,704.5 km2 (36,179.5 sq mi)
பரப்பளவு தரவரிசை2 வது
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி)[1]
 • மொத்தம்53,25,347
 • தரவரிசை5 வது
 • அடர்த்தி57/km2 (150/sq mi)
நேர வலயம்MST (ஒசநே+06:30)
இணையதளம்sagaingregion.gov.mm

இப்பகுதி 93,527 கிமீ2 பரப்பளவில் உள்ளது. 1996 ஆண்டில், அதன் மக்கள்தொகை 5,300,000 க்கும் மேல் கொண்டிருந்தது, 2012 ஆண்டில் அதன் மக்கள் தொகை 6,600,000 ஆக இருந்தது. 2012 ஆண்டில் நகர்ப்புற மக்கள்தொகை 1,230,000 மற்றும் கிராமப்புற மக்கள்தொகை 5,360,000 ஆகவும் இருந்தது. [2]

இதன் தலைநகரம் மோநிவா

வரலாறு

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாகைங்_பிரதேசம்&oldid=3243421" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை