சாங் கியோங்கே

கியோங்கே சாங் (Kyongae Chang) (அங்குல்장경애, பிறப்பு: செப்டம்பர் 5, 1946) ஒரு தென்கொரிய வானியற்பியலாளர் ஆவார். இவர் ஈர்ப்பு வில்லை ஆய்வுக்காகவும் சாங்-இரெப்சுடல் வில்லை கண்டுபிடிப்புக்காகவும் பெயர்பெற்றவர்.

சாங் சியோவுல்லில் பிறந்தார். இவர் இரும விண்மீன்களின் வானளக்கையியலில் பீட்டர் வான் தெ கேம்ப். வுல்ப் தியேத்தர் கைண்ட்சு ஆகிய பேராசிரியர்களோடு சுப்பிரவுல் வான்காணகத்தில் இணை ஆய்வாளராக 1969 முதல் 1971 வரையில் பணிபுரிந்தார். இவர் 1975 இல் இருந்து 1980 வரையில் அம்பர்கு பலகலைக்கழகத்தில் சாங் இரெப்சிடல் வில்லைகள் ஆய்வில் ஈடுபாட்டார்.[1] இதன் முதன்மை முடிவு 1979 இல் ஈர்ப்பு வில்லை கண்டுபிடிக்கப்பட்டதும் இயற்கை இதழில் (Nature) வெளியிடப்பட்டது.[1][1][1][2][2]

இவர் கொரியாவுக்கு 1985 இல் மீண்டும் வந்து சியோங்யூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார்.[மேற்கோள் தேவை]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாங்_கியோங்கே&oldid=3521417" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை