சின்னான் முதலியார்

சின்னான் முதலியார் அல்லது சின்ன முதலியார் என்பவர் இராசிபுரம் பகுதியை ஆட்சி செய்தவர் ஆவர். இவரின் காலம் 16ஆம் நூற்றாண்டு என அறியப்படுகிறது. இவர் முருகனின் தீவிர பக்தர் என்பதால் பல சிறு கோவில்களை காட்டியுள்ளார். பல கோவில் திருப்பணிகளை மேற்கொண்டார். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இவர் ஒரு மண்டபம் காட்டியுள்ளார்.

இவர் கட்டிய மண்டபத்தை செங்குந்தர் சின்ன முதலியார் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் யானைமுகப் பிள்ளையார் சிலையும், இவரின் முன்னோரான வீரம்மிக்க நவவீரர்கள் ஒன்பதினர் திருவுருவங்களும் உள்ளது.

16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை என்னும் நூலில் இவரைப் புகழ்ந்து ஒரு செய்யுள் பாடப்பட்டுள்ளது.

பாருலகென் கோதைப் பதிப்பேழைக் கல்லாறுகே

சீருலவு மண்டபமும் செய்தானே - ஏருலவு. சின்னான்

சின்னான் குகனடியான் செங்குந்தன் ராசைவரு

மன்னம் புகழபிரா மண்.[1][2][3][4][5]

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சின்னான்_முதலியார்&oldid=3686329" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை