சிப்பாங் மாவட்டம்

சிப்பாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Sepang; ஆங்கிலம்: Sepang District; சீனம்: 雪邦縣) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம்; மேற்கில் கோலா லங்காட் மாவட்டம்; வட மேற்கில் கிள்ளான் மாவட்டம்; கிழக்கில் உலு லங்காட் மாவட்டம்; ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் சாலாக் திங்கி (Salak Tinggi).

சிப்பாங் மாவட்டம்
சிலாங்கூர்
Daerah Sepang
சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர்
சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர்
ஆள்கூறுகள்: 2°45′N 101°40′E / 2.750°N 101.667°E / 2.750; 101.667
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
தொகுதிசாலாக் திங்கி
உள்ளூராட்சிசிப்பாங் நகராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிரோசுலினா ஜானி[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்599.66 km2 (231.53 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,90,889
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு+6-03-8
வாகனப் பதிவுB

மலேசியாவில் பிரபலமான ’சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா (Cyberjaya) நகரம், இந்தச் சிப்பாங் மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது.

வரலாறு

உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாநிலங்களில் இருந்து, 1975 ஜனவரி மாதம் முதலாம் தேதி, சிப்பாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் சிப்பாங் நகராட்சி தகுதியைப் பெற்றது.[3]

மலேசிய நாடாளுமன்றம்

Sepang, Selangor Parliament and State Assembly Electoral Districts

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சிப்பாங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம்தொகுதிஉறுப்பினர்கூட்டணிகட்சி
P113சிப்பாங்முகமட் அனிபா மைடின்பாக்காத்தான் ஹரப்பான்அமானா

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சிப்பாங் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[4]

நாடாளுமன்றம்மாநிலம்தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
P113N54தஞ்சோங் சிப்பாட்
Tanjong Sepat
போர்கான் அமான் ஷா
Borhan Aman Shah
பாக்காத்தான் ஹாராப்பான்
P113N55டெங்கில்
Dengkil
அடிப் சான் அப்துல்லா
Adhif Syan Abdullah
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்)
P113N56சுங்கை பீலேக்
Sungai Pelek
ரோனி லியூ தியான் கியூ
Ronnie Liu Tian Khiew
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க)
P160N44லார்கின்முகமட் இஷார் அகமது
Mohd Izhar Ahmad
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்)
P160N45சுதுலாங்சென் கா எங்
Chen Kah Eng
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிப்பாங்_மாவட்டம்&oldid=3623887" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை