சிறுநீர்வழி
Urethra | |
---|---|
கிரேயின் | |
தமனி | Inferior vesical artery Middle rectal artery Internal pudendal artery |
சிரை | Inferior vesical vein Middle rectal vein Internal pudendal vein |
நரம்பு | Pudendal nerve Pelvic splanchnic nerves Inferior hypogastric plexus |
நிணநீர் | Internal iliac lymph nodes Deep inguinal lymph nodes |
முன்னோடி | Urogenital sinus |
ம.பா.தலைப்பு | urethra |
சிறுநீர்வழி (urethra) அல்லது சிறுநீர்க் கால்வாய் அல்லது சிறுநீர்ப்பைக் குழாய் என்பது உடற்கூற்றியலில் உடலின் நீர்மக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக சிறுநீர்ப்பையை பிறப்புறுப்புடன் இணைக்கும் குழாயைக் குறிப்பதாகும். ஆண்களுக்கு சிறுநீர்வழியானது ஆண்குறியின் உள்ளாகச் செல்கிறது. அத்துடன் ஆண்களில் இருக்கும் சிறுநீர்வழியானது, பெண்களில் உள்ளதை விடவும் நீளமானது.
ஆண்களில் சிறுநீர்வழியானது சிறுநீரை மட்டுமன்றி விந்துப் பாய்மத்தையும் வெளியேற்ற உதவுகின்றது. பெண்களுக்கு குறைந்த நீளமே உள்ள சிறுநீர்வழி யோனிக்கு மேலாக வெளியே திறக்கின்றது. பெண்கள் சிறுநீர்வழியை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். வரிவரியான வெளி சிறுநீர்வழி சுருக்குதசையானது, கட்டுப்படுத்தக் கூடிய அசைவைக் கொண்டிருப்பதனால், சிறுநீர் கழிப்பதை இச்சைக்கேற்ப கட்டுப்படுத்த உதவுகிறது.
புற இணைப்புகள்
- வார்ப்புரு:KansasHistology "Male Urethra"
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை