சீனிவாசராகவன் வெங்கடராகவன்

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

சீனிவாசராகவன் வெங்கடராகவன் (செல்லமாக வெங்கட் பிறப்பு 21 ஏப்ரல் 1945)என்கிற எஸ். வெங்கட்ராகவன் ஓர் முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர். அவர் இங்கிலாந்து|இங்கிலாந்தின் கௌன்டி துடுப்பாட்டங்களில் டெர்பிசையர் கௌன்டிக்காக விளையாடினார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியவர் பின்னர் ஓய்வுக்குப் பிறகு பன்னாட்டு துடுப்பாட்ட பேரவையின் தேர்வு நடுவர்கள் பட்டியலில் இடம்பெற்ற துடுப்பாட்ட நடுவராகவும் பணியாற்றி உள்ளார். மிக நெடுநாள் விளையாடிய இந்தியத் துடுப்பாட்ட வீரர் என்றப் பெருமையும் இவருக்குண்டு.[1]

சீனிவாச வெங்கடராகவன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன்
பட்டப்பெயர்வெங்கட்
மட்டையாட்ட நடைவலதுகை ஆட்டம்
பந்துவீச்சு நடைவலது தோள் வலச்சுழல்
பங்குபந்து வீச்சாளர், நடுவர்
பன்னாட்டுத் தரவுகள்
தேர்வு அறிமுகம் (தொப்பி [[{{{country}}} தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|110]])27 பெப்ரவரி 1965 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு24 செப்டம்பர் 1983 எ. பாகிஸ்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|9]])13 சூலை 1974 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப7 ஏப்ரல் 1983 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1970-1985தமிழ்நாடு
1973-1975டெர்பிசையர்
1963-1970மதராஸ்
நடுவராக
தேர்வு நடுவராக73 (1993–2004)
ஒநாப நடுவராக52 (1993–2003)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுகள்ஒ.ப.துFCLA
ஆட்டங்கள்571534171
ஓட்டங்கள்748546617346
மட்டையாட்ட சராசரி11.6810.8017.7311.16
100கள்/50கள்0/2-/-1/240/0
அதியுயர் ஓட்டம்6426*13726*
வீசிய பந்துகள்14877868835483985
வீழ்த்தல்கள்1565139064
பந்துவீச்சு சராசரி36.11108.4024.1435.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3-850
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1n/a21n/a
சிறந்த பந்துவீச்சு8/722/349/934/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
44/–4/-316/-29/-
மூலம்: Cricket Archive, 14 ஆகத்து 2007

ஆட்ட வரலாறு

மேற்கிந்தியத்தீவு அணிக்கெதிரான போட்டியில் (1975) பேடி,கவாஸ்கர் காயம்பட்டதால் அணித்தலைவர் பதவியை ஏற்றவர். சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மட்டுமல்ல, 'கல்லி' பகுதியில் நின்று துடுப்பாடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். துடுப்பாட்டத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர்.1975,79 களில் உலகக் கோப்பை இந்திய அணிக்குத் தலைமை ஏற்றவர். சர்ச்சையின்றித் தீர்ப்பு வழங்கி முதல் தர நடுவராக திகழ்பவர்.

குடும்பம்

இவரது மகன்களான விஜய், வினய் இருவரும் டென்னிஸ் வீரர்கள்.

விருதுகள்

  • அர்ஜுணா விருது
  • மிகச்சிறந்த நடுவர்க்கான ரோட்டரி விருது[2]

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

முன்னர்
படௌடி நவாப்
இந்தியத் தேர்வுத் துடுப்பாட்ட அணித்தலைவர்
1974/75 (1 தேர்வு போட்டி)
பின்னர்
படௌடி நவாப்
முன்னர்
சுனில் காவஸ்கர்
இந்தியத் தேர்வுத் துடுப்பாட்ட அணித்தலைவர்
1979
பின்னர்
சுனில் காவஸ்கர்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை