சுண்ணக்கல்

சுண்ணக்கல் என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO3) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும்.இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்புப் பாறை கிளிஞ்சல் சுண்ணாம்புப் பாறை ஆகும்.[1]

சுண்ணக்கல்
 —  படிவ பாறை  —
சுண்ணக்கல் Image
நியூசிலாந்து நாட்டில் உள்ள சுண்ணக்கல்
கலவை
கல்சியம் காபனேற்று: படிக கனிம கல்சைற்று மேலும்/அல்லது கரிம கல்கேரியஸ் பொருள்
முற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடு.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுண்ணக்கல்&oldid=2933794" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை