சுன் வான் மாவட்டம்

சுன் வான் மாவட்டம் (Tsuen Wan District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ளது. எம்டிஆர் சுன் வான் தொடருந்து சேவையின் கடைசி தொடருந்தகத்தை இம்மாவட்டம் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் கணிப்பின் படி 288,728 பேர் மக்கள் தொகையை இம்மாவட்டம் கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானம் ஈட்டுவோரைக் கொண்ட மாவட்டமாக இம்மாவட்டம் விளங்குகின்றது.

சுன் வான் மாவட்டம்
Tsuen Wan District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Mr CHAU How-chen, GBS, JP)
பரப்பளவு
 • மொத்தம்60.70 km2 (23.44 sq mi)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்288,728
நேர வலயம்ஹொங்கொங் நேரம் (ஒசநே+8)
இணையதளம்சுன் வான் மாவட்டம்
சுன் வான் மாவட்டத்தின் ஒரு பக்கக் காட்சி

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுன்_வான்_மாவட்டம்&oldid=3357305" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை