சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ்

கஸ்டாவ் இரண்டாம் அடால்ஃப் (9 டிசம்பர் 1594 – 6 நவம்பர் 1632); கஸ்டாவஸ் அடால்பஸ்,[1] அல்லது கஸ்டாவஸ் அடால்பஸ் தி கிரேட் (சுவீடிய: Gustav Adolf den store, இலத்தீன்: Gustavus Adolphus Magnus), 1611 முதல் 1632 வரை சுவீடனின் மன்னராக பதவி வகித்தவராவார். சுவீடனை ஒரு சக்தி வாய்ந்த நாடாக (சுவீடிய: Stormaktstiden) உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார். இவர் முப்பதாண்டுப் போரில் சுவீடனை இராணுவ மேலாதிக்கத்திற்கு இட்டுச் சென்றார்.

கஸ்டாவ் இரண்டாம் அடால்ஃப்
கஸ்டாவஸ் அடால்பஸ், ஜாகப் ஹோயெஃப்னகலின் ஒவியம்
சுவீடனின் மன்னர்
ஆட்சிக்காலம்30 அக்டோபர் 1611 – 6 நவம்பர் 1632
முடிசூட்டுதல்12 அக்டோபர் 1617
முன்னையவர்ஒன்பதாம் சார்லஸ்
பின்னையவர்கிறிஸ்டினா
பிறப்பு9 டிசம்பர் 1594
காஸ்டில் ட்ரே க்ரோனோர், சுவீடன்
இறப்பு6 நவம்பர் 1632(1632-11-06) (அகவை 37)
லுட்சன், சாக்சனி தொகுதி
புதைத்த இடம்22 ஜூன் 1634
ரிட்டர்ஹோல்மேன் ஆலயம், ஸ்டாக்ஹோம்
துணைவர்பிராண்டேன்பர்க்கின் மரியா எலியநோரா
குழந்தைகளின்
பெயர்கள்
கிறிஸ்டினா
மரபுவாசா
தந்தைஒன்பதாம் சார்லஸ்
தாய்ஹோல்ஸ்டேயின்-கோடோர்பின் கிறிஸ்டினா
மதம்லூதரனியம்

இவர் உலகின் மிகச் சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை