நிப்பானிய ஆல்ப்சு

(ஜப்பானிய ஆல்ப்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிப்பானிய ஆல்ப்சு (சப்பானிய ஆல்ப்சு, சப்பானிய மொழியில் நிகோன் ஆருபுசு) என்பது நிப்பான் நாட்டின் ஒன்சூ தீவினை இரண்டாகப் பிரிக்கும் மலைத்தொடர் ஆகும். இச்சொல் சப்பானிய அகழ்வாராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படும் வில்லியம் கௌலேண்டு என்பவரால் ஆளப்பட்டது. கௌலேண்டு அவர்கள் குறிப்பாக இதா மலைக்கு இப்பெயரிட்டாலும் இது தற்காலத்தில் மலைத்தொடருக்கே உரித்தாக விளங்குகிறது. ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்சு மலையின் தட்பவெப்ப நிலை இங்கு நிலவியதால் இம்மலைக்கு சப்பானிய ஆல்ப்சு எனப் பெயரிடப்பட்டது.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிப்பானிய_ஆல்ப்சு&oldid=1381515" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை