ஜேக்கே குஸ்தோவ்

பிரெஞ்சு கடற்படை அதிகாரி, ஆய்வாளர், பாதுகாவலர், திரைப்படத் தயாரிப்பாளர், அறிவியலாளர், ஒளிப்பட

ஜேக்கே இவ் குஸ்மோவ் (Jacques-Yves Cousteau, 11 ஜூன் 1910 – 25 ஜூன் 1997) [1] என்பவர் ஒரு பிரெஞ்சு கடற்படை அதிகாரி, ஆய்வாளர், பாதுகாவலர், திரைப்படத் தயாரிப்பாளர், புதுமைப்பித்தர், அறிவியலாளர், ஒளிப்படக் கலைஞர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் நீர் நுரையீரலை (நீரில் சுவாசிக்கப்பயன்படும் கருவி) இன்னொருவருடன இணைந்து உருவாக்கினார். கடல் பாதுகாப்பிற்கு ஒரு முன்னோடியாக இருந்தார். மேலும் பிரான்சிய அகாதமியின் உறுப்பினராக இருந்தார்.

ஜேக்கே குஸ்தோவ்
1972 இல் குஸ்தோவ்
பிறப்புஜேக்கே இவ் குஸ்மோவ்
(1910-06-11)11 சூன் 1910
செயிண்ட்-ஆண்ட்ரே-டி-கப்சாக், பிரான்சு
இறப்பு25 சூன் 1997(1997-06-25) (அகவை 87)
பாரிஸ், பிரான்சு
தேசியம்பிரஞ்சியர்
பணிகடலியல்
வாழ்க்கைத்
துணை
  • சிமோன் மெல்கியர்
    (தி. 1937; d. 1990)
  • ஃபிரான்சின் ட்ரிப்லெட்
    (தி. 1991)
பிள்ளைகள்
  • ஜீன் மைக்கேல்
  • பிலிப்-பியர்
  • டயான்
  • பியர்-யவ்ஸ்
உறவினர்கள்Pierre-Antoine Cousteau (சகோதரர்)

குஸ்மோவ் தனது கடல் நீரடி ஆராய்ச்சி குறித்து தொடர்ச்சியாக பத்தகங்கள் எழுதினார். அந்தவரிசையில் மிகவும் வெற்றிகரமான அவரது முதல் புத்தகமான தி சைலண்ட் வேர்ல்ட்: அ ஸ்டோரி ஆஃப் அண்டர்சீ டிஸ்கவரி அண்ட் அட்வென்ச்சர் 1953 இல் வெளியிடப்பட்டது. குஸ்மோவ் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார், குறிப்பாக இவரது முதல் புத்தகத்தில் உள்ளவற்றைத் தழுவி தி சைலண்ட் வேர்ல்ட் என்ற ஆவணப்படத்தை எடுத்தார். இது 1956 கேன்ஸ் திரைப்பட விழாவின் உயர் விருதான பாம் டி'ஓரை வென்றது. 2004 ஆம் ஆண்டில் பாரன்ஹீட் 9/11 ஆவணப்படத்துக்காக மைக்கேல் மூர் பாம் டி'ஆர் விருதை வெல்லும் வரை, ஆவணப்படத்திற்காக அந்த விருதை வென்ற ஒரே நபராக இவர் இருந்தார்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜேக்கே_குஸ்தோவ்&oldid=3270301" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை