டடேல்துரா மாவட்டம்

நேபாளத்தின் சுதுர்பஷ்சிம் மாகாணத்தில் உள்ள மாவட்டம்

டடேல்துரா மாவட்டம் (Dadeldhura district) (நேபாளி: डडेलधुरा जिल्ला), நேபாளத்தின் தூரமேற்கு மாநிலத்தில் அமைந்த 9 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாள நாட்டின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் டடேல்துரா நகரம் ஆகும்.

நேபாளத்தில் டடேல்துரா மாவட்டத்தின் அமைவிடம்

டடேல்துரா மாவட்டத்தின் பரப்பளவு 1,538 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 142094 ஆகும். [1]டோட்டியாளி மொழி இம்மாவட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மாவட்டம் மலைப்பாங்கான பாலைவன நிலவமைப்பு கொண்டது. கயிலை மலைக்கு பயணிப்பவர்கள் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றனர். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதி, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லையாக அமைந்துள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

புவியியல்#தட்ப வெப்பம்[2]உயரம்பரப்பு
Lower Tropical climate300 மீட்டர்களுக்கு கீழ்0.6%
Upper Tropical300 - 1,000 மீட்டர்கள்34.7%
Subtropics1,000 - 2,000 மீட்டர்கள்55.8%
Temperate climate2,000 - 3,000 மீட்டர்கள்8.9%

கிராம வளர்ச்சி மன்றங்கள்

டடேல்துரா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

டடேல்துரா மாவட்டத்தில் இருபத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டடேல்துரா_மாவட்டம்&oldid=3101306" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை