டானியல் பேரென்கைட்

செருமன்-போலந்து இயற்பியலாளர் மற்றும் பொறியாளர் (1686-1736)

டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட் (/ˈfærənˌht/; இடாய்ச்சு: [ˈfaːʀənhait]; 24 மே 1686 – 16 செப்டம்பர்1736) செருமானிய இயர்பியலாளர் ஆவார். பாதரச - கண்ணாடி வெப்பமானியை 1917 ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்துள்ளார். பாரன்ஃகைட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுபவர் ஆவார். இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஃகைட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது.[1]

டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட்
டானியல் ஃபேரென்ஃகைட்
பிறப்பு24 மே 1686
Danzig, (Gdańsk) Polish-Lithuanian Commonwealth
இறப்பு16 செப்டம்பர் 1736(1736-09-16) (அகவை 50)
நெதர்லாந்து
துறைஇயற்பியல்
அறியப்படுவதுபாரன்ஃகைட் வெப்பநிலை அலகு, பாதரச - கண்ணாடி வெப்பமானி
கையொப்பம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டானியல்_பேரென்கைட்&oldid=2915482" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை