டிசம்பர் 2005

செய்தி தொகுப்பு
24 டிசம்பர் 2005
இலங்கையோசப் பரராஜசிங்கம் படுகொலைவிக்கி செய்திகள்
23 டிசம்பர் 2005
சென்னை கல்மரம் நாவலுக்காக ஜி. திலகவதிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.தினமணி
19 டிசம்பர் 2005
பொலிவியாஎவோ மொரல்ஸ் பொலிவியாவின் சனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 500 ஆண்டுகளில் பொலிவியாவின் பெரும்பான்மை முதற்குடிமக்களின் பிரதிநிதி ஒருவர் பொலிவியாவின் தலைவராக வருவது இதுவே முதற் தடவையாகும். இவர் ஒரு இடது சாரி கொள்கையாளர் ஆவார்.பிபிசி
18 டிசம்பர் 2005
தமிழ் நாடுசென்னையில் வெள்ள நிவாரணம் பெற ஏற்பட்ட நெருக்கடியில் 42 மக்கள் உயிரிழப்புபிபிசி
16 டிசம்பர் 2005
சென்னைமதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் தொடங்க தமிழக அரசு 14 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.தினத்தந்தி
12 டிசம்பர் 2005
ஆஸ்திரேலியாவெள்ளை மற்றும் மத்திய கிழக்கு நிற, இன வன்முறையாளர்களுக்கிடையே கலக்கம்கேர்ல்ட் சண்
07 டிசம்பர் 2005
இலங்கைபுதிய பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ நோர்வேயை மீண்டும் பேச்சுக்களுக்கு உதவ அழைப்புதமிழ் நெற்
02 டிசம்பர் 2005
ஐக்கிய அமெரிக்கா10 ஐக்கிய அமெரிக்கா இராணுவ வீரர்கள் இராக்கில் பலிபிபிசி
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டிசம்பர்_2005&oldid=1342360" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை