தனுஷா மாவட்டம்


தனுஷா மாவட்டம் (Dhanusa District), (நேபாளி: धनुषा जिल्ला , மத்திய நேபாளத்த்தின், மாநில எண் 2-இல் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் ஜனக்பூர் நகரம் ஆகும்.

நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 2-இல் தனுஷா மாவட்டத்தின் அமைவிடம்

1180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தனுஷா மாவட்டத்தின் மக்கள் தொகை 7,54,777 ஆக உள்ளது. [1] இம்மாவட்டத்தில் பொதுவாக 85% மக்கள் மைதிலி மொழி மற்றும் 4.4% விழுக்காடு மக்கள் நேபாள மொழி பேசுகின்றனர்.

வரலாறு

இராமாயண காவியத்தின் நாயகி சீதை பிறந்த ஊர், இம்மாவட்டத்தின் முக்கிய நகரான ஜனக்பூர் ஆகும். ஜானகி கோயில் மற்றும் இராமன்சீதையின் திருமண அரங்கம் ஜனக்பூரில் உள்ளது.

பிற தகவல்கள்

இம்மாவட்டம் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. நேபாளத்தின் முதல் அதிபர் ராம் பரன் யாதவ், இம்மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி எண் 5-இலிருந்து ஏப்ரல் 2008-இல் போட்டியிட்டு வென்றவர்.தனுஷா மாவட்டத்தின் தொடருந்து நிலையம், இந்தியாவின் ஜெயா நகருடன் இணைக்கிறது.[2]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

நேபாளத்தின் புவியியல் மற்றும் தட்ப வெப்ப மண்டலங்கள்[3]உயரம்பரப்பளவு  %
Lower Tropical climate300 மீட்டருக்கும் கீழ்92.5%
Upper Tropical300 - 1,000 மீட்டர்கள்7.5%

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்

தனுஷா மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்

தனுஷா மாவட்டம் ஆறு நகராட்சி மன்றங்களையும், 97 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தனுஷா_மாவட்டம்&oldid=3557550" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை