தாவரவளம்

தாவரவளம் (Flora (பன்மை: floras அல்லது florae) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் அல்லது காலத்தில் இருக்கும், அனைத்து தாவரங்களையும் குறிப்பிடுகிறது. பெரும்பாலும், பொதுவாக இயற்கையாகக் காணப்படும் உள்ளிடச் சூழலியலில் வளரும் அகணியத் தாவரங்களைக் குறிக்கிறது. இச்சொல்லினைப் போலவே, விலங்குகளைக் குறிக்க, விலங்குவளம் (fauna) என்ற சொல் பயன்படுகிறது. பூஞ்சைகளைக் குறிக்க பூஞ்சைவளம் (funga) என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.[1] சில நேரங்களில், பாக்டீரியாகள், பூஞ்சைகள் இரண்டும் தாவரவளம் (flora அல்லது gut flora அல்லது skin flora) என்றும் குறிக்கப்படுகிறது.[2][3][4]

ஒரு தீவின், எளிமையான தாவரவளம் தெரிவிக்கும் வரைபடம்

இவற்றையும் காணவும்

  • உயிர்மம் — ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெரும்பான்மையான தாவர, விலங்கின குழுக்கள்
  • மூலிகை நூல்
  • உலக தாவரவள இணைநிலை
  • விலங்குவளம்
  • தாவரவள, விலங்குவள பாதுகாப்புக் கழகம்
  • பூஞ்சைவளம் – பூஞ்சைக்குரிய தாவரவளத்தினைக் குறிக்கும் சொல்
  • தோட்டக்கலையின் தாவரவளம்
  • பெரும் தாவரவளம்
  • மருந்தியல் களஞ்சியம்
  • தாவரப்பட்டி - The Plant List என்பது ஒரு பன்னாட்டு திட்டப்பணி, இதன் தரவுகள் வேறொரு திட்டமாக மாறியுள்ளது.
  • தாவர வளரியல் — ஒரு இடத்தின் தாவர வாழ்வினைக் குறிக்கும் பொதுவான சொல் ஆகும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாவரவளம்&oldid=3918744" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை