தினேஷ் கார்த்திக்

இந்திய துடுப்பாட்டு வீரர்

தினேஷ் கார்த்திக் (Dinesh Kathik, பிறப்பு:1 ஜூன் 1985) என்பவர் தமிழ்நாட்டில் பிறந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இலக்குக் கவனிப்பாளரும் மட்டையாளருமான இவர் 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் 2018-20 வரையான பருவங்களில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டார்.2022 ஜ.பி.ல் மெகா ஏலத்தில் ரோயல் சேலஞ்சர் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்

தினேஷ் கார்த்திக்
2017இல் கார்த்திக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தினேஷ் கார்த்திக்
பிறப்பு1 சூன் 1985 (1985-06-01) (அகவை 38)
மெட்ராஸ், தமிழ்நாடு, இந்தியா
உயரம்1.70 m (5 அடி 7 அங்)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை எதிர் விலகு
பங்குஇலக்குக் கவனிப்பாளர்மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 250)3 நவம்பர் 2004 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு9 ஆகத்து 2018 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 156)5 செப்டம்பர் 2004 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப9 ஜூலை 2019 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்21
இ20ப அறிமுகம் (தொப்பி 4)1 டிசம்பர் 2006 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப27 பிப்ரவரி 2019 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002–presentதமிழ்நாடு
2008–2010டெல்லி டேர்டெவில்ஸ்
2011கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2012–2013மும்பை இந்தியன்ஸ்
2014டெல்லி டேர்டெவில்ஸ்
2015ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2016–2017குஜராத் லயன்சு
2018–தற்போதுகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுஒநாபஇ20பமுத
ஆட்டங்கள்269432163
ஓட்டங்கள்1,0251,7523999,376
மட்டையாட்ட சராசரி25.0030.2033.2540.76
100கள்/50கள்1/70/110/027/42
அதியுயர் ஓட்டம்129*7948213
வீசிய பந்துகள்120
வீழ்த்தல்கள்0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
57/664/714/5385/44
மூலம்: ESPNcricinfo, 9 July 2019

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தினேஷ்_கார்த்திக்&oldid=3718891" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை