தீயணைப்பு வாகனம்

தீயணைப்பு வாகனம் (Fire engine) தீயை அணைப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஆகும். சில பிராந்தியங்களில் இதை தீ எந்திரம் என்றும் தீ சரக்குந்து என்றும் தீ பயன்பாட்டுக்கருவி என்றும் அழைக்கின்றனர். தீயணைப்பு நிலையங்கள் தீயணைக்கும் பணிகள் மட்டுமின்றி கூடுதலாக அவசரக்கால மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகவும் இவ்வாகனங்களைப் பயன்படுத்துகின்றன. தீயணைப்பு வாகனம் மற்றும் தீ சரக்குந்து என்ற சொல்லாட்சி வெவ்வேறானவை அல்ல என்றாலும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தனித்தனி வாகனங்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஐக்கிய இராச்சியத்தில் தீயணைப்பு வாகனம்
அமெரிக்காவில் இருக்கும் மாதிரி தீயணைப்புக் கோபுரம்

தீயணைப்பு வாகனங்களில் பெரும்பாலும் ஏணிகள், மணல் வாளிகள், தீயணைப்பான்கள், மூச்சுக் கவசங்கள்,ஒலி பெருக்கிகள் முதலிய கருவிகள் இருக்கும்[1]

முக்கிய பயன்பாடுகள்

தீயணைப்பு வீரர்கள் பயணிப்பதற்கும், தீயணைக்க தேவையான நீரை எடுத்து செல்வதற்கும், தீயணைக்கும் உபகரணங்களை எடுத்துச் செல்லவும் உதவுகிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தீயணைப்பு_வாகனம்&oldid=2919153" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை