தென்சீனா

தென் சீனா (South China, எளிய சீனம்: 华南; மரபுவழிச் சீனம்: 華南பின்யின்: Huánán) என்பது சீனாவின் தெற்கு எல்லையிலுள்ள நிலப்பகுதிகளைக் குறிக்கிறது. இப்பகுதி மிகவும் கலாச்சார முக்கியத்துவம் பெற்ற பகுதியாகும். இப்பகுதியிலேயே பல தற்காப்புக் கலைகள் தோன்றின. இருப்பினும், குறிப்பிடதகுந்த சிறப்பு யாதெனில், இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையர் சீர்தரமுள்ள சீனமொழியைப் பேசுபவர்கள் அல்ல. இங்குள்ள மக்களின் மொழி, கண்டோனீயம் என்பதாகும்.[1]  குவாங்சி நிலப்பகுதியில் பல்வேறு சிறுபான்மை இனக்குழு மக்கள் வாழ்கின்றனர்.

அடர் சிவப்பு: 3 சீனாவின் தென் பெருவட்டாரங்கள்.
நடுத்தர சிவப்பு:1945–1949 காலத்து தென்சீனா
இளஞ்சிவப்பு:தென்சீனா (எல்லைப்பகுதி)

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தென்சீனா&oldid=3907892" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை