தேசிய நெடுஞ்சாலை 1 (கம்போடியா)

கம்போடியாவில் உள்ள சாலை

கம்போடியாவின் தேசிய நெடுஞ்சாலை 1 (National Highway 1) என்பது 167.10 கிலோ மீட்டர் நீளம் கொண்டிருக்கும் ஒரு சாலையாகும். இச்சாலை தேசிய சாலை 1 (10001) என்றும் அழைக்கப்படுகிறது. இச்சாலை தலைநகரம் புனோம் பென்னை பாவெட், சிவாய் ரீயெங் மாகாணம் வழியாக வியட்நாம் எல்லையுடன் இணைக்கிறது.[1]

புனோம் பென் நகரில் மோனிவாங் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை #1 கியென் சிவாய் மாவட்டம், கந்தால் மாகாணம், கம்போடியா

போர் காலத்தில் பழுதடைந்திருந்த தேசிய நெடுஞ்சாலை 1 ஐ, புதியதாகச் செப்பனிட்டு போக்குவரத்துக்காக கம்போடியா 1981 ஆம் ஆண்டில் திறந்தது.புனோம் பென்னில் மோனிவாங் பாலத்திற்கு அருகில் இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 2 உடன் குவிந்து இணைகிறது

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை