தோக்ரி மொழி

தோக்ரி (डोगरी or ڈوگرى) இந்தியாவின் ஜம்மு காசுமீர் மற்றும் பாக்கிஸ்தானில் 50 இலட்சம் பேரால் பேசப்படும் ஒரு மொழியாகும்​.[1] இது ஒர் இந்திய-ஆரிய மொழி ஆகும். 2003 ஆம் ஆண்டில் இம்மொழியானது இந்தியாவின் 22 அலுவல் மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இம்மொழியைப் பேசுபவர்கள் தோக்ராக்கள் என அழைக்கப்படுகின்றனர். [2]இம்மொழி பகாரி என பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திலும், பஞ்சாப்பின் வடக்குப் பகுதியிலும் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கின்றனர்.[3] இம்மொழியின் எழுத்து வடிவம் தாக்ரி (Takri) ஆகும். இது காஷ்மீர் பகுதியிலுள்ள சாரதா (Śāradā script) எழுத்து வடிவத்தை ஒத்தது.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கும் பகுதியின் வரைபடம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தோக்ரி_மொழி&oldid=3325029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை