பி. வி. நரசிம்ம ராவ்

இந்திய விடுதலைப் போராட்டத் தெலுங்கர்
(நரசிம்ம ராவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.[3] இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.[4]இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.[5]

பி. வி. நரசிம்ம ராவ்
பி. வி. நரசிம்ம ராவ்
1989 இல் ராவ்
9வது இந்தியப் பிரதமர்
பதவியில்
21 சூன் 1991 – 16 மே 1996
குடியரசுத் தலைவர்ரா. வெங்கட்ராமன்
சங்கர் தயாள் சர்மா
முன்னையவர்சந்திரசேகர்
பின்னவர்அடல் பிகாரி வாச்பாய்
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
6 மார்ச் 1993 – 16 மே 1996
பிரதமர்அவரே
முன்னையவர்எசு. பி. சவாண்
பின்னவர்பிரமோத் மகாஜன்
பதவியில்
31 திசம்பர் 1984 – 25 செப்டம்பர் 1985
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்ராஜீவ் காந்தி
பின்னவர்எசு. பி. சவாண்
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
31 மார்ச் 1992 – 18 சனவரி 1994
பிரதமர்அவரே
முன்னையவர்மாதவசிங் சோலான்கி
பின்னவர்தினேஷ் சிங்
பதவியில்
25 சூன் 1988 – 2 திசம்பர் 1989
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்ராஜீவ் காந்தி
பின்னவர்வி. பி. சிங்
பதவியில்
14 சனவரி 1980 – 19 சூலை 1984
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்சியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா
பின்னவர்இந்திரா காந்தி
உள்துறை அமைச்சர்
பதவியில்
12 மார்ச் 1986 – 12 மே 1986
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்எசு. பி. சவாண்
பின்னவர்பூட்டா சிங்
பதவியில்
19 சூலை 1984 – 31 திசம்பர் 1984
பிரதமர்இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
முன்னையவர்பிரகாஷ் சந்திர சேத்தி
பின்னவர்எசு. பி. சவாண்
4வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
30 செப்டம்பர் 1971 – 10 சனவரி 1973
ஆளுநர்கந்துபாய் கசஞ்சி தேசாய்
முன்னையவர்காசு பிரம்மானந்த ரெட்டி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
15 மே 1996 – 4 திசம்பர் 1997
முன்னையவர்கோபிநாத் கஜபதி
பின்னவர்ஜெயந்தி பட்நாயக்
தொகுதிபெர்காம்பூர்
பதவியில்
20 சூன் 1991 – 10 மே 1996
முன்னையவர்ஜி.பிரதாப் ரெட்டி
பின்னவர்பூமா நாகி ரெட்டி
தொகுதிநந்தியாலா
பதவியில்
31 திசம்பர் 1984 – 13 மார்ச் 1991
முன்னையவர்பார்வே ஜாதிராம் சித்தாரம்
பின்னவர்தேஜ்சிங்ராவ் போஸ்லே
தொகுதிராம்டேக்
பதவியில்
23 மார்ச் 1977 – 31 திசம்பர் 1984
முன்னையவர்தாெகுதி ஆரம்பம்
பின்னவர்சேண்டுபட்லா ஜங்கா ரெட்டி
தொகுதிகனம்கொண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-06-28)28 சூன் 1921
லக்னேபள்ளி, நரசிம்பேட்டை,[1] ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியா இந்தியா
(தற்போது தெலங்காணா, இந்தியா)
இறப்பு23 திசம்பர் 2004(2004-12-23) (அகவை 83)
புது தில்லி, இந்தியா
காரணம் of deathமாரடைப்பு
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்(s)
சத்யம்மா
(தி. 1943; இற. 1970)
[2]
பிள்ளைகள்8
முன்னாள் கல்லூரிஉசுமானியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
மும்பை பல்கலைக்கழகம்
நாக்பூர் பல்கலைக்கழகம் (சட்ட முதுகலை)
வேலை
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி
  • எழுத்தாளர்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.

1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.

மறைவு

டிசம்பர் 2004 இல், தனது 83 ஆம் வயதில் ராவ் மாரடைப்பால் காலமானார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பி._வி._நரசிம்ம_ராவ்&oldid=3627806" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை