நியூட்ரினோ

நியூட்ரினோ (Neutrino) அல்லது நுண்நொதுமி என்பது அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். இவை மென்மிகள் எனப்படும் அடிப்படைத்துகள் குடும்பத்தில் அடங்குகின்றன. அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற பிறிதொரு துகள் நொதுமி (நியூட்ரான்) போன்றுநியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை. மின்காந்தப்புல விசையால் எதிர்மின்னி அல்லது நேர்மின்னி போன்றவை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன, ஆனால் நியூட்ரினோக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதனால் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதில்லை.

நியூட்ரினோ/ஆன்டிநியூட்ரினோ
Neutrino/Antineutrino
நியூட்ரீனோக்களைக் கண்டுபிடிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட ஐதரசன் குமிழ்க்கலம் (நவம்பர் 13, 1970). ஐதரசன் அணுவொன்றின் நேர்மின்னியை நியூட்ரோனோ ஒன்றின் மோதல்.
பொதிவுஅடிப்படைத் துகள்
புள்ளியியல்பெர்மியோன்
Generationமுதலாவது, இரண்டாவது, மூன்றாவது
இடைவினைகள்வலிகுறை இடையீடு, ஈர்ப்பு
குறியீடுν
e
, ν
μ
, ν
τ
, ν
e
, ν
μ
, ν
τ
எதிர்த்துகள்ஆன்டிநியூட்ரினோக்கள் பெரும்பாலும் நியூட்ரினோவை ஒத்தது.
Theorizedν
e
(இலத்திரன் நியூட்ரினோ): வூல்ஃப்காங் பவுலி (1930)
ν
μ
(மியூவோன் நியூட்ரினோ): 1940களின் இறுதியில்ν
τ
(டாவு நியூட்ரினோ): 1970களின் நடுப்பகுதி
கண்டுபிடிப்புν
e
: கிளைட் கோவான், பிரெடெரிக் ரைனெசு (1956)
ν
μ
: லியோன் லெடெர்மான், மெல்வின் சுவார்ட்சு, சாக் ஸ்டைன்பேர்கர் (1962)
ν
τ
: டோனட் கூட்டு (2000)
வகைகள்3 – எதிர்மின்னி நியூட்ரினோ, muon neutrino, tau neutrino
திணிவுசிறியது
மின்னூட்டம்0 e
சுழற்சி12
Weak hypercharge−1
BL−1
X−3

செப்டம்பர் 2011இல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை[1][2] என்று அறியப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். ஒக்டோபர் 2011லும் ஆய்வு நடத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது, எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011இல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர்.[3]. எனினும், 2012 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மேற்குறிப்பிட்ட பரிசோதனையின் போது நியூட்ரினோக்களின் வெளியேற்றம் மற்றும் வரவு நேரங்களை அளவிடும் அணுக் கடிகாரத்துடன் தளர்வாகப் பொருத்தப்பட்ட இழை ஒளியிய வடம் ஒன்றினால் இந்த வழு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது[4]. இதே பரிசோதனை இதே ஆய்வுக்கூடத்தில் 2012 மார்ச் மாதத்தில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டதில் நியூட்ரினோக்களினதும் ஒளியினதும் வேகங்களில் வேறுபாடுகள் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது[5][6][7][8].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நியூட்ரினோ&oldid=3218535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை