நிலை மாற்றம்

இயற்பியல் கோட்பாடு

நிலை மாற்றம் (Phase transition) (அல்லது படிநிலை மாற்றம்) என்பது பொதுவாக ஒரு பொருள் திட, திரவ, வாயு ஆகிய நிலையில் இருந்து ஒன்றில் இருந்து வேறாக மாறுவதையோ அல்லது அரிதான நிகழ்வான பிளாஸ்மா (இயற்பியல்) நிலைமாற்றங்களை விவரிக்க பயன்படுகிறது,

பல்வேறு நிலை மாற்றங்களைக் காட்டும் வரைபடம்.

உருகுதல்

திண்ம்ப் பொருள் வெப்பப்படுத்தும் போது திரவமாக மாறுவதற்கு உருகுதல்

ஆவியாதல்

திரவப் பொருள் வெப்பப்படுத்தும் போது வாயுவாக மாறுவதற்கு ஆவியாதல்

குளிர்வித்தல்

வாயுப் பொருள் குளிர்வித்தலின் விளைவாக திரவமாக மாறுவதற்கு குளிர்வித்தல்

உறைதல்

திரவப் பொருள் குளிர்வித்தலின் விளைவாக திண்மமாக மாறுவதற்கு உறைதல்

பதங்கமாதல்

திண்மம் பொருள் வெப்பப்படுத்தும் போது வாயுவாக மாறுவதற்கு பதங்கமாதல்

மேற்கோள்

தமிழ்நாடு பாடநுால் கழகம் . ஏழாம் வகுப்பு அறிவியல்-http://www.textbooksonline.tn.nic.in/Books/Std07/Std07-II-MSSS-TM-2.pdf பரணிடப்பட்டது 2016-03-18 at the வந்தவழி இயந்திரம்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிலை_மாற்றம்&oldid=3730914" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை