நில்சு குஸ்டாப் டேலன்

நில்சு குஸ்டாப் டேலன் (Nils Gustaf Dalén: 30 நவம்பர் 1869 – 9 டிசம்பர் 1937) ஒரு சுவீடன் நாட்டு தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர். கலங்கரை விளக்கம், கடலில் அமைக்கப்பட்டுள்ள மிதவை அடையாளக் கருவிகள் முதலியவற்றில் ஒளியூட்ட, வாயு சேமக்கலன்களுடன் இணைந்து செயலாற்றும் வகையில் தானியங்கி ஒழுங்குபடுத்திகளைக் கண்டுபிடித்ததற்காக 1912 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.[1]

நில்சு குஸ்டாப் டேலன்
பிறப்புநில்சு குஸ்டாப் டேலன்
(1869-11-30)30 நவம்பர் 1869
Stenstorp, Västergötland, Sweden
இறப்பு9 திசம்பர் 1937(1937-12-09) (அகவை 68)
Lidingö, ஸ்டாக்ஹோம், சுவீடன்
தேசியம்சுவீடன் நாட்டினர்
துறைஇயற்பியல், இயந்திரப் பொறியியல்
பணியிடங்கள்AGA
கல்வி கற்ற இடங்கள்சால்மர்சு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் Polytechnikum, சூரிக்கு
அறியப்படுவதுசன் வால்வு மற்றும் பிற கலங்கரை விளக்க ஒழுங்குபடுத்திகள்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1912)

மேற்கோள்களும் குறிப்புகளும்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை