நீடாமங்கலம் வட்டம்

நீடாமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக நீடாமங்கலம் நகரம் உள்ளது.

2016ல் நீடாமங்கலம் வட்டத்தின் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூர் வட்டம் நிறுவப்பட்டது.[2]

தற்போது நீடாமங்கலம் வட்டத்தின் கீழ் 51 வருவாய் கிராமங்கள் உள்ளன.[3]

இவ்வட்டத்தில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நீடாமங்கலம் கோகமுகேஷ்வரர் கோயில் மற்றும் நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 147,440 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 72,770 ஆண்களும், 74,670 பெண்களும் உள்ளனர். 37,256 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 76.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.29% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 14631 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 59,552மற்றும் 352 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.82%, இசுலாமியர்கள் 18.03%, கிறித்தவர்கள் 2.92% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[4][5]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நீடாமங்கலம்_வட்டம்&oldid=2725794" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை