நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

இந்திய பொதுத்துறை நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், முபச513683) இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது. தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 5192.56 மெகாவாட்.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (என்.எல்.சி இந்தியா)
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1956
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்Shri.ராகேஷ் குமார் (தலைவர் & எம்.டி.)[1]
உற்பத்திகள்லிக்னைட், மின்சாரம்
வருமானம் 8,672.84 கோடி (US$1.1 பில்லியன்)(2017)[2]
நிகர வருமானம் 2,368.81 கோடி (US$300 மில்லியன்)(2017)
பணியாளர்12874 (30.09.2019)[3]
இணையத்தளம்nlcindia.com

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்த நிறுவனம் உருவாக காரனமாக இருந்தவர் ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார் ஆவர்.[4]

பங்கு விற்பனை

மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 13ஆம் தேதி ஓர் உடன்பாட்டின் மூலம் ரூ 360 கோடி மதிப்புள்ள 3.56 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.[5] நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசின் 5 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.360 கோடிக்கு வாங்கியுள்ளன.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை