பிரதாப் (திரைப்படம்)

அர்ஜுன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பிரதாப் (Pratap) என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். அர்ஜுன் எழுதி இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில், இவருடன் குஷ்பூ, சனகராஜ், தேவன், ராக்கி ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்னதனர். படத்திற்கான இசையை மரகதமணி மேற்கொண்டார். இப்படம் தெலுங்கில் முட்டா ரவுடி என்று பெயரில் வெளியிடப்பட்டது.[1]

பிரதாப்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்அர்ஜுன்
தயாரிப்புஅர்ஜுன்
திரைக்கதைஅர்ஜுன்
இசைமரகதமணி
நடிப்புஅர்ஜுன்
குஷ்பூ
ஒளிப்பதிவுஆர். எச். அசோக்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்சிறீ ராமா பிலிம் இண்டர்நேசனல்
விநியோகம்சிறீ ராமா பிலிம் இண்டர்நேசனல்
வெளியீடுஏப்ரல் 16, 1993 (1993-04-16)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருந்தார்.

தமிழ் பதிப்பு

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து[3]

பாடல்கள்
#பாடல்பாடகர்(கள்)நீளம்
1. "மாங்கா மாங்கா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், மரகதமணி 4:18
2. "என் கண்ணனுக்கு காதல் வந்தனம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:39
3. "சொல்லி அடி ராஜா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:45
4. "மனதில் ஒரு பாட்டு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:37
5. "அர்ச்சுனரே அர்ச்சுனரே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:47
6. "இராத்திரி நேரத்தில்"  சித்ரா 4:58

தெலுங்கு பதிப்பு

இந்த படம் தெலுங்கில் முட்டா ரவுடி என்று பெயரிடப்பட்டது.[1] அனைத்துப் பாடல்களையும் இராஜரிஷி எழுதியுள்ளார்.[4]

பாடல்கள்
#பாடல்பாடகர்(கள்)நீளம்
1. "நேரே நாக்கு ராஜா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:43
2. "பண்டி பண்டி சம்மந்தி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:16
3. "நா கண்ணுலக்கி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:35
4. "அர்ஜுண்டா ! அர்ஜுண்டா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:35
5. "இராத்திரி வேலா"  சித்ரா 4:47
6. "பதினு ஒக்க பாட்டா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:31
மொத்த நீளம்:
27:30

வரவேற்பு

பிரதாப் திரைப்படம் 1993 ஏப்ரல் 16 அன்று வெளியானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த படத்தை குறித்து எழுதியபோது "அர்ஜுனுக்கு தையல்காரர்" என்று குறிப்பிட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை