பீகார் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பீகார் ஆளுநர்களின் பட்டியல், பீகார் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் (பீகார்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பாகு சவுகான் என்பவர் ஆளுநராக உள்ளார்.

பீகார் ஆளுநர்
ராஜ்பவன், பாட்னா (பீகார்)
தற்போது
பாகு சவுகான்

29 சூலை 2019 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், பீகார்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்சர் ஜேம்ஸ் டேவிட் சிப்தான்
உருவாக்கம்1 ஏப்ரல் 1936; 88 ஆண்டுகள் முன்னர் (1936-04-01)
இணையதளம்http://governor.bih.nic.in
இந்திய வரைபடத்தில் உள்ள பீகார் மாநிலம்.

பீகார் ஆளுநர்களின் பட்டியல்

வ.எண்ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
சுதந்திரத்திற்கு முன்னர்
1ஜேம்ஸ் டேவிட் சிப்தான்ஏப்ரல் 1, 1936மார்ச் 11, 1937
2மவுரிஸ் கார்னியர் ஹேலட்மார்ச் 11, 1937ஆகஸ்டு 5, 1939
3தாமஸ் அலெக்சாண்டர் ஸ்டுவர்ட்ஆகஸ்டு 5, 1939ஜனவரி 9, 1943
4தாமஸ் ஜார்ஜ் ரூதர்போர்டுஜனவரி 9, 1943மார்ச், 1943
5பிரான்ணிஸ் மட்டி (பொறுப்பு)மார்ச், 19431944
6தாமஸ் ஜார்ஜ் ரூதர்போர்டு1944மே 13, 1946
7அக் டொவ்மே 13, 1946ஆகஸ்டு 15, 1947
சுதந்திரத்திற்கு பின்னர்
8ஜே தவுலத்ராம்ஆகஸ்டு 15, 1947ஜனவரி 11, 1948
9எம். அனேஜனவரி 12, 1948ஜூன் 14, 1952
10ஆர் ஆர் திவாகர்ஜனவரி 15, 1952ஜூலை 5, 1957
11ஜாகிர் உசேன்ஜூலை 6, 1957மே 11, 1962
12எம். ஏ. எஸ். அய்யங்கார்மே 12, 1962டிசம்பர் 6, 1967
13நித்யனந்தா கனுங்கோடிசம்பர் 7, 1967ஜனவரி 20, 1971
14டி பரூக்பெப்ரவரி 1, 1971பெப்ரவரி 4, 1971
15ஆர் டி பண்டாரிபெப்ரவரி 4, 1973ஜூன் 15, 1976
16ஜே கௌசல்ஜூன் 16, 1976ஜனவரி 31, 1979
17ஏ. ஆர். கிட்வாய்செப்டம்பர் 20, 1979மார்ச் 15, 1985
18பி. வெங்கட்டசுப்பையாமார்ச் 15, 1985பெப்ரவரி 25, 1988
19ஜி.என்.சிங்பெப்ரவரி 26, 1988ஜனவரி 24, 1989
20ஆர்.டி. பிரதான்ஜனவரி 29, 1989பெப்ரவரி 2, 1989
21ஜகநாத் பகாடியாமார்ச் 3, 1989பெப்ரவரி 2, 1990
22முகம்மது சலீம்பெப்ரவரி 16, 1990பெப்ரவரி 13, 1991
23மிகம்மது சபி குரேசிமார்ச் 19, 1991ஆகஸ்டு 13, 1993
24ஏ. ஆர். கிட்வாய்ஆகஸ்டு 14, 1993ஏப்ரல் 26, 1998
25எஸ் எஸ் பண்டாரிஏப்ரல் 27, 1998மார்ச் 15, 1999
26வி. ச. பாண்டேநவம்பர் 23, 1999ஜூன் 12, 2003
27எம். ஆர். ஜாய்ஸ்ஜூன் 12, 2003அக்டோபர் 31, 2004
28பூடா சிங்நவம்பர் 5, 2004ஜனவரி 29, 2006
29கோபால கிருஷ்ண காந்திஜனவரி 31, 2006ஜூன் 21, 2006
30ஆர் எஸ் கவைஜூன் 22 2006ஜூலை 10 2008
30ஆர் எல் பாட்டியாஜூலை 10 2008ஜூலை 23, 2009
31தேபானந்த குன்வர்ஜூன் 29 2009மார்ச்சு 21 2013
32தியாந்தேவ் யஷ்வந்துராவ் பாட்டில்மார்ச்சு 22 201326 நவம்பர் 2014
33கேசரிநாத் திரிபாதி (கூடுதல் பொறுப்பு)27 நவம்பர் 201415 ஆகத்து 2015
34ராம் நாத் கோவிந்த்16 ஆகத்து 201520 சூன் 2017[1]
35கேசரிநாத் திரிபாதி (கூடுதல் பொறுப்பு)20 சூன் 2017[2]29 செப்டம்பர் 2017
36சத்யா பால் மாலிக்30 செப்டம்பர் 2017[3]23 ஆகத்து 2018
37லால்ஜி தாண்டன்23 ஆகத்து 2018[4]28 சூலை 2019
38பாகு சவுகான்29 சூலை 2019தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்