புக்கெட்

புக்கெட்(ஆங்கிலம்: Phuket) நகரம் தாய்லாந்தின் தென்கிழக்குத் தீவான புக்கெட் தீவில் அமைந்துள்ளது. இது புக்கிட் மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. 2007 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இங்கு 75,573 மக்கள் வசிக்கின்றனர்.13 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு இதற்கு நகரம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

புக்கெட்
அலுவல் சின்னம் புக்கெட்
சின்னம்
நாடுதாய்லாந்து
மாகாணம்புக்கிட்

காலநிலை

இங்கு வருடத்தின் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 32 °C (90 °F) ஆகவும் , குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 24 °C (75 °F) ஆகவும் இருக்கும். வருட மழைப்பொழிவு 2,300 மில்லிமீட்டர்கள் ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Phuket (1961–1990)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)35.5
(95.9)
36.2
(97.2)
37.5
(99.5)
36.8
(98.2)
36.0
(96.8)
35.0
(95)
34.0
(93.2)
34.5
(94.1)
33.3
(91.9)
33.9
(93)
33.4
(92.1)
33.5
(92.3)
37.5
(99.5)
உயர் சராசரி °C (°F)31.8
(89.2)
32.9
(91.2)
33.5
(92.3)
33.4
(92.1)
32.0
(89.6)
31.6
(88.9)
31.2
(88.2)
31.2
(88.2)
30.7
(87.3)
30.9
(87.6)
31.0
(87.8)
31.2
(88.2)
31.8
(89.2)
தினசரி சராசரி °C (°F)27.9
(82.2)
28.7
(83.7)
29.3
(84.7)
29.5
(85.1)
28.4
(83.1)
28.3
(82.9)
27.8
(82)
27.9
(82.2)
27.3
(81.1)
27.4
(81.3)
27.5
(81.5)
27.6
(81.7)
28.1
(82.6)
தாழ் சராசரி °C (°F)23.3
(73.9)
23.7
(74.7)
24.3
(75.7)
24.8
(76.6)
24.5
(76.1)
24.5
(76.1)
24.2
(75.6)
24.4
(75.9)
23.9
(75)
23.8
(74.8)
23.8
(74.8)
23.7
(74.7)
24.1
(75.4)
பதியப்பட்ட தாழ் °C (°F)17.8
(64)
17.1
(62.8)
18.5
(65.3)
21.1
(70)
20.7
(69.3)
20.5
(68.9)
21.0
(69.8)
20.7
(69.3)
21.2
(70.2)
21.0
(69.8)
19.8
(67.6)
17.2
(63)
17.1
(62.8)
பொழிவு mm (inches)29.8
(1.173)
20.9
(0.823)
49.1
(1.933)
121.9
(4.799)
319.4
(12.575)
268.9
(10.587)
290.5
(11.437)
272.6
(10.732)
399.0
(15.709)
309.6
(12.189)
175.7
(6.917)
59.4
(2.339)
2,316.8
(91.213)
சராசரி மழை நாட்கள்43511211919192322168170
சூரியஒளி நேரம்286.2271.5282.3247.9188.5139.5172.6174.1143.2179.8197.1244.32,527.0
Source #1: Thai Meteorological Department[1], Hong Kong Observatory [2]
Source #2: NOAA (sun, extremes)[3]

கலாச்சாரம்

பொதுவாக தாய்லாந்தில் புத்தமதத்தினரே அதிகம் . அதேபோல் புக்கிட் நகரத்திலும் அதிக அளவு புத்த மதத்தினரே வாழ்கின்றனர்.நகரம் முழுவதிலும் காணப்படும் புத்தக் கோவில்கள் சுற்றுலாப்பயணிகளைக் கவருகின்றன. இந்து மதத்தினரின் வினாயகர் கோவிலும் பிரம்மா கோவிலும் இங்கு காணப்படுகிறது. இந்நகரம் சர்வதேச உணவுச்சாலைகளுக்குப் பெயர் பெற்றது.

புகைப்படங்கள்

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புக்கெட்&oldid=3563932" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை