புதுக் கல்லூரி, சென்னை

(புதுக்கல்லூரி, சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதுக் கல்லூரி (The New College) தென்னிந்தியாவில் சென்னையில் புகழ்பெற்ற ஓர் உயர் கல்வி நிலையமாக விளங்குகிறது. 1951ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிலை பெற்ற கல்லூரியாகும். தென்னிந்தியாவில் இசுலாமிய மாணவர்களின் கல்வித்தேவையை முன்னிட்டு தென் இந்திய முசுலிம் கல்வி சங்கம் (Muslim Educational Association of Southern India, MEASI) இக்கல்லூரியை நிறுவியது.

புதுக் கல்லூரி
The New College
குறிக்கோளுரைஆண்டவரே! எனது அறிவை கூடுதலாக்கு
வகைஅரசு உதவி
உருவாக்கம்1940
சார்புசென்னைப் பல்கலைக்கழகம்
தலைவர்எச் எச் நவாப் முகமது அப்துல் அலி அஜீம்சா
முதல்வர்எஸ் பசீர் அகமது
அமைவிடம்,
வளாகம்இராயப்பேடை, சென்னை
இணையதளம்www.thenewcollege.edu.in

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை